On this day · September 16
வரலாற்றில் செப்டம்பர் 16
செப்டம்பர் 16 அன்று நிகழ்ந்த 69 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 16 இறப்புகள் · 20 சிறப்பு நாட்கள் · 3
செப்டம்பர் 16 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 304ஆம் நூற்றாண்டு
7ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1732
போர்த்துகல், காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
19ஆம் நூற்றாண்டு
-
1810
மிகுவேல் இடால்கோ என்ற மதகுரு எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார்.
- 1893
20ஆம் நூற்றாண்டு
- 1914
- 1920
-
1940
இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தின் சிதி பரானி நகரைக் கைப்பற்றியது.
-
1945
இரண்டாம் உலகப் போர்: சப்பானின் ஆங்காங் மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.
-
1955
அர்கெந்தீனாவின் அரசுத்தலைவரைப் பதவியில் இருந்து அகற்ற அங்கு இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
-
1956
ஆத்திரேலியாவின் முதலாவது தொலைக்காட்சி சேவை டிசிஎன் ஆரம்பமானது.
-
1959
முதலாவது வெற்றிகரமான ஒளிநகலி செராக்சு 914 நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
1961
சப்பான், ஒசாக்காவில் சூறாவளி நான்சி தாக்கியதில் 173 பேர் உயிரிழந்தனர்.
-
1961
பாக்கித்தான் அப்துஸ் சலாம் தலைமையில் விண்வெளி ஆய்வு ஆணையத்தை நிறுவியது.
- 1963
- 1970
-
1975
முதலாவது இடைமறித்துத் தாக்கும் போர் வானூர்தி மிக்-31 தனது முதல் பறப்பை மேற்கொண்டது.
-
1975
கேப் வர்டி, மொசாம்பிக், சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
- 1975
-
1978
ஈரானில் தபாசு நகரை 7.4 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்தனர்.
- 1979
- 1982
-
1987
ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் அறிவிக்கப்பட்டது.
-
1990
சீனாவுக்கும் கசக்ஸ்தானுக்கும் இடையே தொடருந்து சேவை ஆரம்பமானது.
- 1992
- 1994
- 2000
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 16- யுவான் ஷிக்காய் 1859 சீனக் குடியரசின் அரசுத்தலைவர் (இ. 1916)
- சிவகங்கை இராமச்சந்திரன் 1884 வழக்கறிஞர், திராவிட சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் (இ. 1933)
- ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி 1893 நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-அமெரிக்க மருத்துவர் (இ. 1986)
- ம. ச. சுப்புலட்சுமி 1916 எம். எஸ். சுப்புலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகர், நடிகை (இ. 2004)
- கி. ராஜநாராயணன் 1923 தமிழக எழுத்தாளர் (இ. 2021)
- லீ குவான் யூ 1923 சிங்கப்பூரின் 1வது பிரதமர் (இ. 2015)
- வி. சிவசாமி 1933 ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2014)
- ரா. பாலகிருஷ்ணன் 1933 தமிழக எழுத்தாளர்
- பி. எம். எ. சாகுல் ஹமீது 1939 மலேசிய எழுத்தாளர்
- ப. சிதம்பரம் 1945 இந்திய அரசியல்வாதி
- மாலன் 1950 இந்திய எழுத்தாளர், ஊடகவியலாளர்
- ரோஜா ரமணி 1959 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- சே. ஜெயானந்தமூர்த்தி 1965 இலங்கை அரசியல்வாதி (இ. 2026)
- அசங்க குருசிங்க 1966 இலங்கைத் துடுப்பாளர்
- யூலியன் காசுட்ரோ 1974 அமெரிக்க அரசியல்வாதி
- மீனா (நடிகை) 1976 மீனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 20- முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) 655 முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை)
- எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் 1394 (பி. 1342)
- இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு 1701 (பி. 1633)
- டானியல் பேரென்கைட் 1736 போலந்து-டச்சு இயற்பியலாளர், வெப்பமானியைக் கண்டுபிடித்தவர் (பி. 1686)
- அலெக்சாந்தர் பிரீடுமேன் 1925 உருசிய இயற்பியலாளர் (பி. 1888)
- உமர் முக்தார் 1931 லிபியக் கல்வியியலாளர் (பி. 1862)
- ரொனால்டு ராஸ் 1932 நோபல் பரிசு பெற்ற இந்திய-ஆங்கிலேய மருத்துவர் (பி. 1857)
- ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு 1946 ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1877)
- விக்டர் அரா 1973 சிலியப் பாடகர் (பி. 1932)
- ஜீன் பியாஜே 1980 சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (பி. 1896)
- கோ. கேசவன் 1998 எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர் (பி. 1946)
- எம். எச். எம். அஷ்ரப் 2000 இலங்கை அரசியல்வாதி (பி. 1948)
- ராபர்ட் ஜோர்டான் 2007 அமெரிக்கப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1948)
- தென்கச்சி கோ. சுவாமிநாதன் 2009 தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர்
- மீனாட்சி முகர்சி 2009 ஆங்கில இலக்கிய அறிஞர், புதின ஆசிரியர்
- லூசு மோகன் 2012 இந்திய நடிகர் (பி. 1928)
- எட்வர்ட் ஆல்பீ 2016 அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் (பி. 1928)
- அர்ஜன் சிங் 2017 இந்திய வான்படைத் தளபதி (பி. 1919)
- தாணு பத்மநாபன் 2021 இந்திய இயற்பியலாளர், பேராசிரியர் (பி. 1957)
- நந்தினி சேவியர் 2021 ஈழத்து எழுத்தாளர் (பி. 1949)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 16 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.