செப்டம்பர் 16
வரலாற்று நிகழ்வுகள்
பாக்கித்தான் அப்துஸ் சலாம் தலைமையில் விண்வெளி ஆய்வு ஆணையத்தை நிறுவியது.
Events
1961
செப்டம்பர் 16
1961
செப்டம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1933 பாக்கித்தான் என்ற பெயரை சௌதுரி ரகுமாத் அலி கான் பரிந்துரைத்தார். இந்திய முசுலிம்கள் இதனை ஏற்றுக் கொண்டு பாக்கித்தான் இயக்கத்தை ஆரம்பித்து விடுதலைக்கான கோரிக்கையை முன்னெடுத்தனர். சனவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1935 பாக்கித்தானின் குவெட்டா நகரில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் உயிரிழந்தனர். மே 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பாக்கித்தான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது. ஆகத்து 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பாக்கித்தான் ஐநாவில் இணைந்தது. செப்டம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பாக்கித்தானும், ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவை ஏற்படுத்தின. அக்டோபர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 பாக்கித்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது. சூலை 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 பாக்கித்தானுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த வெடிகுண்டுகள் அடங்கிய படகு அமெரிக்காவின் தெற்கு அம்போய் துறைமுகத்தில் வெடித்ததில் நகரம் பெரும் சேதத்துக்குள்ளாகியது. மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 பாக்கித்தான் அனைத்துலக நாணய நிதியத்தில் இணைந்தது. சூலை 11 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 16 அன்று மேலும்
- 307 மேற்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் செவரசு கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 655 முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) இறப்புகள்
- 681 திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1394 எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் (பி. 1342) இறப்புகள்
- 1701 இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (பி. 1633) இறப்புகள்
- 1732 போர்த்துகல், காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1736 டானியல் பேரென்கைட், போலந்து-டச்சு இயற்பியலாளர், வெப்பமானியைக் கண்டுபிடித்தவர் (பி. 1686) இறப்புகள்
- 1810 மிகுவேல் இடால்கோ என்ற மதகுரு எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பாக்கித்தான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.