செப்டம்பர் 16
வரலாற்று நிகழ்வுகள்
விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.
Events
2002
செப்டம்பர் 16
2002
செப்டம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1978 விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1985 விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது. சூன் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார். ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது. அக்டோபர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தது. அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது. சூலை 11 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 16 அன்று மேலும்
- 307 மேற்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் செவரசு கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 655 முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) இறப்புகள்
- 681 திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1394 எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் (பி. 1342) இறப்புகள்
- 1701 இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (பி. 1633) இறப்புகள்
- 1732 போர்த்துகல், காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1736 டானியல் பேரென்கைட், போலந்து-டச்சு இயற்பியலாளர், வெப்பமானியைக் கண்டுபிடித்தவர் (பி. 1686) இறப்புகள்
- 1810 மிகுவேல் இடால்கோ என்ற மதகுரு எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — விடுதலைப் புலிகள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.