ஆகத்து 4
வரலாற்று நிகழ்வுகள்
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.
Events
1987
ஆகத்து 4
1987
ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1978 விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1985 விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது. சூன் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது. அக்டோபர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தது. அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது. சூலை 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர். அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 4 அன்று மேலும்
- 598 சூயி பேரரசர் வேன்டி தனது இளைய மகன் யாங் லியானை கோகுர்யியோவை (கொரியா) கைப்பற்றக் கட்டளையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1281 குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1311) பிறப்புகள்
- 1521 ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (இ. 1590) பிறப்புகள்
- 1578 மொரோக்கோ படைகள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துகல் மன்னர் செபஸ்தியான் போரில் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1701 மொண்ட்ரியால் நகரில் புதிய பிரான்சுக்கும் கனடாவின் பழங்குடியினருக்கும் இடையே அமைதிபோப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1704 எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய, டச்சுக் கூட்டுப்படைகளினால் ஜிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1783 சப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 1,400 பேர் உயிரிழந்தனர். பஞ்சம் காரணமாக மேலும் 20,000 இழப்புகள் ஏற்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1789 பிரான்சில் நிலமானிய முறையை ஒழிக்க அந்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — விடுதலைப் புலிகள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.