செப்டம்பர் 16
வரலாற்று நிகழ்வுகள்
கேப் வர்டி, மொசாம்பிக், சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
Events
1975
செப்டம்பர் 16
1975
செப்டம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
செப்டம்பர் 16 அன்று மேலும்
- 307 மேற்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் செவரசு கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 655 முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) இறப்புகள்
- 681 திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1394 எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் (பி. 1342) இறப்புகள்
- 1701 இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (பி. 1633) இறப்புகள்
- 1732 போர்த்துகல், காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1736 டானியல் பேரென்கைட், போலந்து-டச்சு இயற்பியலாளர், வெப்பமானியைக் கண்டுபிடித்தவர் (பி. 1686) இறப்புகள்
- 1810 மிகுவேல் இடால்கோ என்ற மதகுரு எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கேப் வர்டி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.