செப்டம்பர் 16
வரலாற்று நிகழ்வுகள்
கிழக்கு செருமனியில் இருந்து எட்டுப் பேர் வெங்காற்று மிதவையில் ஏறி மேற்கு செருமனிக்குத் தப்பிச் சென்றனர்.
Events
1979
செப்டம்பர் 16
1979
செப்டம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1949 கம்யூனிச செருமன் மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது. அக்டோபர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 கிழக்கு செருமனியின் தேசிய மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது. மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 கிழக்கு செருமனியின் லைப்சிக் நகரில் மக்களாட்சி சீர்திருத்தத்திற்கு ஆதரவான முதலாவது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 கிழக்கு செருமனியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து பிரதமர் வில்லி ஸ்டோப் தலைமையிலான அரசு பதவி விலகியது. நவம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 கிழக்கு செருமனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக மக்களாட்சித் தேர்தல்கள் இடம்பெற்றன. மார்ச்சு 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 கிழக்கு, மற்றும் மேற்கு செருமனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன. சூன் 30 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 16 அன்று மேலும்
- 307 மேற்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் செவரசு கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 655 முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) இறப்புகள்
- 681 திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1394 எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் (பி. 1342) இறப்புகள்
- 1701 இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (பி. 1633) இறப்புகள்
- 1732 போர்த்துகல், காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1736 டானியல் பேரென்கைட், போலந்து-டச்சு இயற்பியலாளர், வெப்பமானியைக் கண்டுபிடித்தவர் (பி. 1686) இறப்புகள்
- 1810 மிகுவேல் இடால்கோ என்ற மதகுரு எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.