On this day · September 30
வரலாற்றில் செப்டம்பர் 30
செப்டம்பர் 30 அன்று நிகழ்ந்த 61 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 16 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2
செப்டம்பர் 30 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3214ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1744
-
1791
மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரங்கேறியது.
19ஆம் நூற்றாண்டு
-
1840
நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
- 1882
-
1888
கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான்.
20ஆம் நூற்றாண்டு
-
1935
அமெரிக்காவில் அரிசோனா, நெவாடா மாநிலங்களைப் பிரிக்கும் ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.
- 1938
- 1938
- 1939
-
1945
இங்கிலாந்தில் எர்ட்ஃபோர்ட்சயர் தொடருந்து விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.
-
1946
இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நேரடித் தொலைபேசி இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1947
- 1949
- 1950
- 1954
- 1965
-
1966
பெக்குவானாலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்து பொட்சுவானா குடியரசு ஆகியது.
-
1967
இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1980
- 1993
-
1995
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
-
1999
சப்பான் டொக்கைமூரா அணுமின் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 16- ரூமி 1207 பாரசீகக் கவிஞர் (இ. 1273)
- மைக்கேல் மேசுட்லின் 1550 செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1631)
- சுவாமி அகண்டானந்தர் 1864 சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1937)
- சான் பத்தீட்டு பெரென் 1870 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1942)
- எம். சி. சாக்ளா 1900 இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி (இ. 1981)
- ஆர். ராமநாதன் செட்டியார் 1913 தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1995)
- இருசிகேசு முகர்ச்சி 1922 இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2006)
- எலீ வீசல் 1928 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2016)
- எம். ஏ. எம். ராமசாமி 1931 தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2015)
- கமலேஷ் சர்மா 1941 பொதுநலவாய நாடுகளின் 5-ஆவது பொதுச் செயலாளர்
- புளோரா புரோவினா 1949 அல்பேனியக் கவிஞர், குழந்தை மருத்துவர், பெண்ணுரிமை ஆர்வலர் (இ. 2026)
- மோனிக்கா பெலூச்சி 1964 இத்தாலிய நடிகை
- சங்கர் பாலசுப்பிரமணியன் 1966 இந்திய-பிரித்தானிய வேதியியலாளர்
- மார்டினா ஹிங்கிஸ் 1980 சுவிட்சர்லாந்து டென்னிசு வீராங்கனை
- ஒலிவியர் ஜிரூட் 1986 பிரான்சியக் கால்பந்தாட்ட வீரர்
- மார்ட்டின் கப்டில் 1986 நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
Deaths · 11- ஜெரோம் 420 உரோமானியப் புனிதர் (பி. 347)
- லிசியே நகரின் தெரேசா 1897 பிரான்சியப் புனிதர் (பி. 1873)
- இராய. சொக்கலிங்கம் 1974 தமிழறிஞர், கவிஞர் (பி. 1898)
- சார்லஸ் ரிக்டர் 1985 அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1900)
- மாதவ்ராவ் சிந்தியா 2001 இந்திய, மத்தியப் பிரதேச அரசியல்வாதி (பி. 1945)
- காமினி பொன்சேகா 2004 சிங்கள நடிகர், இயக்குநர், அரசியல்வாதி (பி. 1936)
- ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம் 2008 சிங்கப்பூர் அரசியல்வாதி (பி. 1926)
- சந்திரபோஸ் (இசையமைப்பாளர்) 2010 சந்திரபோஸ், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர் (பி. 1950)
- ரால்ஃப் ஸ்டைன்மன் 2011 நோபல் பரிசு பெற்ற கனடிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1943)
- கு. திருப்பதி 2015 தமிழக அரசியல்வாதி (பி. 1930)
- மார்கரெட் ஆமில்டன் 2026 அமெரிக்கக் கணினி அறிவியலாளர், கணினிப் பொறியாளர், வணிக உரிமையாளர் (பி. 1936)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 30 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.