செப்டம்பர் 30
வரலாற்று நிகழ்வுகள்
தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.
Events
2003
செப்டம்பர் 30
2003
செப்டம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 30 அன்று மேலும்
- 420 ஜெரோம், உரோமானியப் புனிதர் (பி. 347) இறப்புகள்
- 1207 ரூமி, பாரசீகக் கவிஞர் (இ. 1273) பிறப்புகள்
- 1399 நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1520 முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1550 மைக்கேல் மேசுட்லின், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1631) பிறப்புகள்
- 1551 சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1744 பிரான்சு, எசுப்பானியாவுடன் இணைந்து சார்தீனியாப் பேரரசைத் தோற்கடித்தது. ஆனாலும் விரைவாகவே பிரான்சு அங்கிருந்து வெளியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1791 மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரங்கேறியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தமிழ் விக்கிப்பீடியா வரலாறு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.