On this day · October 1
வரலாற்றில் அக்டோபர் 1
அக்டோபர் 1 அன்று நிகழ்ந்த 84 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 50 பிறப்புகள் · 18 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 8
அக்டோபர் 1 · சிறப்பு நாட்கள்
- குழந்தைகள் நாள் (எல் சால்வடோர், குவாத்தமாலா, இலங்கை)
- சீனத் தேசிய நாள்
- விடுதலை நாள் (சைப்பிரசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960)
- விடுதலை நாள் (நைஜீரியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960)
- விடுதலை நாள் (பலாவு, ஐக்கிய நாடுகளிடம் இருந்து, 1994)
- விடுதலை நாள் (துவாலு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1978)
- அனைத்துலக முதியோர் நாள்
- உலக சைவ உணவு நாள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 50கிமு (பொ.ஊ.மு)
4ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
- 959
- 965
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1730
-
1787
அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன.
- 1795
-
1799
கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.
- 1800
19ஆம் நூற்றாண்டு
- 1814
- 1827
-
1833
இலங்கையில் சட்டவாக்கப் பேரவை, மற்றும் நிறைவேற்றுப் பேரவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.
- 1843
- 1854
-
1880
இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1887
-
1892
இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டு, வெள்ளி நாணயம் அறிமுகமானது.
-
1898
உருசியாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.
20ஆம் நூற்றாண்டு
-
1910
லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
-
1918
முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கசு நகரைக் கைப்பற்றினர்.
-
1936
பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் தேசிய அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
-
1939
இரண்டாம் உலகப் போர்: ஒரு மாத கால முற்றுகையின் பின்னர் செருமனியப் படைகள் வார்சாவா நகரைக் கைப்பற்றின.
- 1942
-
1943
நாபொலியின் நான்கு நாட்கள்: நேச நாடுகளின் படைகள் நாபொலி நகரைக் கைப்பற்றின.
-
1946
நாட்சித் தலைவர்களுக்கு நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டன.
- 1949
- 1953
- 1960
-
1961
கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.
-
1964
சப்பானிய சின்கான்சென் அதி-வேகத் தொடருந்து சேவை டோக்கியோவில் இருந்து ஒசாக்கா வரை ஆரம்பிக்கப்பட்டது.
-
1966
அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
1969
கான்கோர்டு விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தைத் தாண்டிப் பறந்தது.
- 1971
- 1975
- 1977
- 1978
- 1979
-
1982
சோனி நிறுவனம் முதலாவது குறுந்தகடு ஒலிபரப்பியை (சிடிபி-101) வெளியிட்டது.
- 1985
-
1989
தற்பால்சேர்க்கைத் திருமணத்தை உலகில் முதன் முதலாக டென்மார்க் சட்டபூர்வமாக்கியது.
-
1992
விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
- 1994
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- அன்னி பெசண்ட் 1847 ஆங்கிலேய-இந்திய செயற்பாட்டாளர் (இ. 1933)
- லியாகத் அலி கான் 1896 பாக்கித்தானின் 1-ஆவது பிரதமர் (இ. 1951)
- ஏ. கே. கோபாலன் 1904 இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1977)
- எஸ். டி. பர்மன் 1906 இந்தித் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1975)
- கத்லீன் ஒல்லரென்ழ்சா 1912 ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர், அரசியல்வாதி (இ. 2014)
- ஜி. வெங்கடசாமி 1918 இந்தியத் தொழிலதிபர், கண் மருத்துவர் (இ. 2006)
- ஜிம்மி கார்ட்டர் 1924 அமெரிக்காவின் 39வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2024)
- சிவாஜி கணேசன் 1927 தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001)
- சூ சுங்ச்சி 1928 சீனாவின் 5வது பிரதமர்
- அரங்க முருகையன் 1932 தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009)
- புவன் சந்திர கந்தூரி 1934 இந்திய இராணுவ வீரர், அரசியல்வாதி (இ; 2026)
- கே. எஸ். சிவகுமாரன் 1936 ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர் (இ; 2022)
- பி. தயாரத்தின 1936 இலங்கை அரசியல்வாதி (இ. 2025)
- சி. க. சிற்றம்பலம் 1941 ஈழத்து வரலாற்றாய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர்
- செ. யோகநாதன் 1941 ஈழத்து எழுத்தாளர் (இ. 2008)
- தெரசா மே 1956 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
- ஆந்தரே கெய்ம் 1958 உருசிய-டச்சு இயற்பியலாளர்
- பாலச்சந்திரன் பிரபாகரன் 1998 பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சிறுவன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கடைசி மகன் (இ. 2009)
இறப்புகள்
Deaths · 8- ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) 1404 (பி. 1356)
- பாபநாசம் சிவன் 1973 கருநாடக, தமிழிசை அறிஞர் (பி. 1890)
- பூர்ணம் விஸ்வநாதன் 2008 தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1921)
- அவுதவின் தோல்பசு 2010 பிரான்சிய வானியலாளர் (பி. 1924)
- எரிக் ஹாப்ஸ்பாம் 2012 எகிப்திய-ஆங்கிலேய மார்க்சிய சிந்தனையாளர், வரலாற்றாளர் (பி. 1917)
- டாம் கிளான்சி 2013 அமெரிக்க எழுத்தாளர் (பி. 1947)
- ராபர்ட் செரா 2014 வெனிசுவேலாவின் அரசியல்வாதி (பி. 1987)
- ஜேன் குட்டால் 2025 ஆங்கிலேய முதனியியலாளர், மானிடவியலாளர் (பி. 1934)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 1 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.