On this day · October 11
வரலாற்றில் அக்டோபர் 11
அக்டோபர் 11 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 21 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 2
அக்டோபர் 11 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2712ஆம் நூற்றாண்டு
-
1138
சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
-
1142
சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
16ஆம் நூற்றாண்டு
- 1531
- 1582
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1811
-
1852
ஆத்திரேலியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1865
- 1899
20ஆம் நூற்றாண்டு
-
1918
புவேர்ட்டோ ரிக்கோவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1941
- 1944
-
1954
வட வியட்நாமை வியட் மின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
- 1958
- 1962
-
1968
நாசா முதற் தடவையாக மூன்று விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.
-
1984
உருசியாவின் ஓம்சுக் நகரில் ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 178 பேர் உயிரிழந்தனர்.
- 1984
- 1986
-
1987
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தது.
-
2000
டிஸ்கவரி விண்ணோடம் நாசாவின் 100-வது விண்ணோடத் திட்டமாக ஏவப்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 21- ஆர்தர் பிலிப் 1738 நியூ சவுத் வேல்சின் 1வது ஆளுநர் (இ. 1814)
- ஹென்ரிச் ஒல்பெர்ஸ் 1758 செருமானிய மருத்துவர், வானியலாளர் (இ. 1840)
- ஆணல்ட் சதாசிவம்பிள்ளை 1820 ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் (இ. 1896)
- வேதநாயகம் பிள்ளை 1826 மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தமிழ்ப் புதின முன்னோடி (இ. 1889)
- எமிலி டேவிசன் 1872 ஆங்கிலேயக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 1913)
- எலினோர் ரூசுவெல்ட் 1884 அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (இ. 1962)
- உரோமன் யாக்கோபுசன் 1896 உருசிய-அமெரிக்க மொழியியலாளர் (இ. 1982)
- ஜெயபிரகாஷ் நாராயண் 1902 இந்திய அரசியல்வாதி (இ. 1979)
- கே. பி. சுந்தராம்பாள் 1908 தமிழிசைப் பாடகி, நாடக, திரைப்பட நடிகை (இ. 1980)
- நானாஜி தேஷ்முக் 1916 இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 2010)
- வீக்தர் செர்கேயெவிச் சப்ரனோவ் 1917 சோவியத் உருசிய வானியலாளர் (இ. 1999)
- எஸ். ராஜேஸ்வர ராவ் 1922 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1999)
- திக் நியாட் ஹன் 1926 வியட்நாமிய கவிஞர், மதகுரு
- கே. பி. உமர் 1930 இந்திய நடிகர் (இ. 2001)
- அமிதாப் பச்சன் 1942 இந்திய நடிகர்
- லூகாசு பாபடெமோசு 1947 கிரேக்கத்தின் 183வது பிரதமர்
- ஐசக் இன்பராஜா 1952 ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 2014)
- ஆன் என்ரைட் 1962 ஐரிய எழுத்தாளர்
- மெரீமே சாதிது 1969 மொரோக்கோ வானியலாளர்
- மாட் போமேர் 1977 அமெரிக்க நடிகர்
- நிவின் பவுலி 1984 மலையாளத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
Deaths · 8- உல்ரிச் சுவிங்கிளி 1531 சுவிட்சர்லாந்து இறையியலாளர் (பி. 1484)
- ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் 1889 ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1818)
- ஆன்டன் புரூக்னர் 1896 ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1824)
- ஏ. ஜே. கனகரத்னா 2006 ஈழத்தின் எழுத்தாளர், கல்வியாளர் (பி. 1934)
- அப்பாஸ் அலி 2014 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1920)
- எஸ். ஏ. டேவிட் 2015 ஈழத்துக் கட்டடக் கலைஞர், காந்தியவாதி, செயற்பாட்டாளர் (பி. 1924)
- கத்ரி கோபால்நாத் 2019 தென்னிந்திய சாக்சபோன் இசைக் கலைஞர் (பி. 1949)
- அலெக்சி லியோனொவ் 2019 சோவியத்-உருசிய விண்வெளி வீரர் (பி. 1934)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 11 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.