On this day · October 26
வரலாற்றில் அக்டோபர் 26
அக்டோபர் 26 அன்று நிகழ்ந்த 70 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 39 பிறப்புகள் · 20 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 1
அக்டோபர் 26 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 398ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1640
- 1689
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1859
வடக்கு வேல்சில் ரோயல் சார்ட்டர் என்ற கப்பல் மூழ்கியதில் 459 பேர் இறந்தனர்.
-
1863
உலகின் மிகப் பழமையான காற்பந்துச் சங்கம் இலண்டனில் அமைக்கப்பட்டது.
- 1876
20ஆம் நூற்றாண்டு
- 1905
-
1909
சப்பானியப் பிரதமர் ஈட்டோ இரொபூமி மஞ்சூரியா, கார்பின் தொடருந்து நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1912
- 1917
- 1917
-
1917
முதலாம் உலகப் போர்: பிரேசில் மைய நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது.
- 1936
- 1942
-
1947
சம்மு-காசுமீர் மன்னர் இந்தியாவுடன் தனது இராச்சியத்தை இணைக்கச் சம்மதித்தார்.
- 1947
-
1955
ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா நிரந்தர நடுநிலை நாடாகத் தன்னை அறிவித்தது.
- 1958
- 1967
-
1968
சோவியத் விண்ணோடி கியோர்கி பெரிகவோய் சோயூசு 3 விண்கலத்தில் நான்கு-நாள் பயணத்தை ஆரம்பித்தார்.
- 1977
- 1979
-
1985
ஆத்திரேலிய அரசு உலுரூவின் உரிமையை உள்ளூர் பழங்குடியினரிடம் கையளித்தது.
-
1991
யுகோசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியாவில் இருந்து விலகியது.
- 1994
-
1994
பெர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
- 1995
-
2000
ஐவரி கோஸ்ட்டின் அரசுத்தலைவர் இராபர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரண்ட் பாக்போ தலைவரானார்.
21ஆம் நூற்றாண்டு
- 2001
- 2002
- 2003
- 2015
- 2016
- 2019
பிறப்புகள்
Births · 20- தியோடோர் வான் அப்போல்சர் 1841 ஆசுத்திரிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1886)
- ஏ. கே. பசுலுல் ஹக் 1873 வங்கதேச-பாக்கித்தானிய அரசியல்வாதி (இ. 1962)
- நெப்போலியன் ஹில் 1883 அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1970)
- கணேஷ் சங்கர் வித்யார்த்தி 1890 இந்திய இதழியலாளர், செயற்பாட்டாளர் (இ. 1931)
- பாக்கியசோதி சரவணமுத்து 1892 இலங்கை அரசியல்வாதி (இ. 1950)
- என்றியேட்டா கில் சுவோப் 1902 அமெரிக்க வானியலாளர் (இ. 1980)
- முகம்மத் ரிசா ஷா பஹ்லவி 1919 ஈரானின் அரசுத்தலைவர் (இ. 1980)
- சாரா இலீ இலிப்பின்கோட் 1920 அமெரிக்க வானியலாளர்
- இராம் பிரகாசு குப்தா 1923 இந்திய அரசியல்வாதி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் (இ. 2004)
- சாரெகொப்பா பங்காரப்பா 1932 கருநாடக முதலமைச்சர் (இ. 2011)
- முருகேசு சுவாமிகள் 1933 ஈழத்து ஆன்மிகவாதி (இ. 2007)
- இலரி கிளின்டன் 1947 அமெரிக்க அரசியல்வாதி
- சாருமதி 1947 ஈழத்து எழுத்தாளர் (இ. 1998)
- லார்ஸ் பீட்டர் ஹான்சென் 1952 அமெரிக்கப் பொருளியலாளர்
- ஆர். எஸ். சிவாஜி 1956 தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2023)
- ஏவோ மொராலெஸ் 1959 பொலிவியாவின் 80வது அரசுத்தலைவர்
- மனோ 1965 தென்னிந்தியத் திரைப்பட பாடகர்
- ரவீணா டாண்டன் 1974 இந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர்
- அசின் (நடிகை) 1985 அசின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- அமலா பால் (நடிகை) 1991 அமலா பால், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 10- ஆல்பிரட் 899 ஆங்கிலேய மன்னர் (பி. 849)
- வில்லியம் ஹோகார்த் 1764 ஆங்கிலேய ஓவியர் (பி. 1697)
- அ. சந்திரசேகர பண்டிதர் 1879 மானிப்பாய் அகராதி தொகுத்து வெளியிட்ட ஈழத்துத் தமிழறிஞர்
- வால்டெமர் ஆஃப்கின் 1930 உருசிய-சுவிசு மருத்துவர் (பி. 1860)
- கெர்டி கோரி 1957 நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (பி. 1896)
- மிர்துலா சாராபாய் 1974 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1911)
- பி. எஸ். மணிசுந்தரம் 2013 இந்தியக் கல்வியாளர் (பி. 1927)
- தங்கேஸ்வரி கதிராமன் 2019 இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1952)
- நானம்மாள் 2019 இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் (பி. 1920)
- ஆந்திரேய் தரோழ்சுகேவிச் 2026 உருசிய வானியற்பியலாளர் (பி. 1937)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.