அக்டோபர் 26
வரலாற்று நிகழ்வுகள்
பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார்.
Events
1377
அக்டோபர் 26
1377
அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1909 பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் ஆளுமையை செர்பியா ஏற்றுக் கொண்டது. மார்ச்சு 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 பொசுனியா எர்செகோவினாவில் யுகோசுலாவியாவின் பிரதமர் ஜெமால் பிஜேதிச், அவரது மனைவி, மற்றும் ஆறு பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர். சனவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியாவின் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு ஆரம்பமானது. பெப்ரவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியா எர்செகோவினா இயுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 யுகொசுலாவியாவின் பிசெல்சினா நகரில் 42 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏப்பிரல் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியப் போர் ஆரம்பமானது. ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியா எர்செகோவினாவில் கொசாரக் பகுதியில் செர்பிய இராணுவத்தின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பமானது. மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 26 அன்று மேலும்
- 740 கான்ஸ்டண்டினோபில் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வரலாற்று நிகழ்வுகள்
- 899 ஆல்பிரட், ஆங்கிலேய மன்னர் (பி. 849) இறப்புகள்
- 1341 ஆறாம் ஜான் பைசாந்தியப் பேரரசராகத்த் தன்னை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1520 புனித உரோமையின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்லசு மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1689 ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் தடுக்க இசுக்கோப்ஜி நகரை எரித்தார். இறுதியில் அவரே வாந்திபேதியால் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1764 வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (பி. 1697) இறப்புகள்
- 1775 அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அமெரிக்கப் புரட்சியை அடக்க இராணுவத்துக்கு அதிகாரம் அளித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பொசுனியா எர்செகோவினா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.