சனவரி 18
வரலாற்று நிகழ்வுகள்
பொசுனியா எர்செகோவினாவில் யுகோசுலாவியாவின் பிரதமர் ஜெமால் பிஜேதிச், அவரது மனைவி, மற்றும் ஆறு பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர்.
Events
1977
சனவரி 18
1977
சனவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1377 பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார். அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1909 பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் ஆளுமையை செர்பியா ஏற்றுக் கொண்டது. மார்ச்சு 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியாவின் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு ஆரம்பமானது. பெப்ரவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியா எர்செகோவினா இயுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 யுகொசுலாவியாவின் பிசெல்சினா நகரில் 42 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏப்பிரல் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியப் போர் ஆரம்பமானது. ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியா எர்செகோவினாவில் கொசாரக் பகுதியில் செர்பிய இராணுவத்தின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பமானது. மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 18 அன்று மேலும்
- 350 மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 474 ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1486 இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1535 எசுப்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ பெருவின் தலைநகர் லிமாவை நிர்மாணித்தார்.. வரலாற்று நிகழ்வுகள்
- 1591 சியாம் மன்னர் நரேசுவான் பர்மா இளவரசர் மின்சிட் சிராவுடன் தனியாக மோதி அவனைக் கொன்றார். இந்நாள் இன்றும் தாய்லாந்தில் அரச தாய் படைத்துறைகள் நாள் எனக் கொண்டாடப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1701 புருசியாவின் மன்னாராக முதலாம் பிரெடெரிக் முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1752 ஜான் நாசு, பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1835) பிறப்புகள்
- 1778 அவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக் இதற்கு "சான்ட்விச் தீவுகள்" எனப் பெயரிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பொசுனியா எர்செகோவினா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.