On this day · October 19
வரலாற்றில் அக்டோபர் 19
அக்டோபர் 19 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 36 பிறப்புகள் · 18 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2
அக்டோபர் 19 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 36கிமு (பொ.ஊ.மு)
13ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1805
-
1812
பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.
- 1813
- 1864
- 1866
-
1900
மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிரியல் விதியை (பிளாங்கின் விதி) கண்டுபிடித்தார்.
20ஆம் நூற்றாண்டு
- 1912
- 1921
- 1935
- 1943
- 1943
-
1944
இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில் தரையிறங்கின.
-
1944
குவாத்தமாலாவில் பத்தாண்டுகள் நீடித்த இராணுவப் புரட்சி ஆரம்பமானது.
-
1950
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தினர் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர்.
- 1950
- 1954
- 1956
-
1960
பனிப்போர்: அமெரிக்கா கம்யூனிசக் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது.
-
1974
நியுவே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது.
- 1976
- 1983
-
1986
மொசாம்பிக் அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
-
1987
அமெரிக்கக் கடற்படை பாரசீக வளைகுடாவில் இரண்டு ஈரானிய எண்ணெய்க் குதங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
- 1988
-
2000
பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
21ஆம் நூற்றாண்டு
- 2001
-
2003
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
-
2005
மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசைனுக்கு எதிரான வழக்கு பக்தாதில் தொடங்கியது.
-
2009
தமிழ்நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டன.
-
2013
புவெனஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 105 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
Births · 18- லூமியேர் சகோதரர்கள் 1862 அகுஸ்தே லூமியேர், பிரான்சியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1954)
- வெ. இராமலிங்கம் பிள்ளை 1888 நாமக்கல் கவிஞர் (இ. 1972)
- லூயிசு மம்ஃபோர்டு 1895 அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1990)
- சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910 நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1995)
- வினிசியசு டி மோரேசு 1913 பிரேசில் கவிஞர் (இ. 1980)
- சரத்சந்திர சங்கர் சிறீகாந்த் 1917 இந்தியக் கணிதவியலாளர்
- மன்னை நாராயணசாமி 1919 தமிழக அரசியல்வாதி
- நரேந்திரநாத் சக்ரவர்த்தி 1924 வங்காள மொழிக் கவிஞர் (இ. 2018)
- ஜான் லே காரே 1931 ஆங்கிலேய உளவுப்புனைவு எழுத்தாளர்
- ஜிம் ரோஜர்ஸ் 1942 அமெரிக்கத் தொழிலதிபர், முதலீட்டாளர், நூலாசிரியர்
- ஆங்கசு டீட்டன் 1945 நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய-அமெரிக்க பொருளியலாளர்
- ரா. தாமரைக்கனி 1946 தமிழக அரசியல்வாதி (இ. 2005)
- மதன் பாப் 1953 நகைச்சுவை நடிகர் (இ. 2025)
- ஜீன் கம்பாண்டா 1955 ருவாண்டா அரசியல்வாதி, இனப்படுகொலைக் குற்றவாளி
- கு. ஞானசம்பந்தன் 1956 தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நடிகர்
- சன்னி தியோல் 1961 இந்திய நடிகர்
- நவரத்தினம் கேசவராஜன் 1962 ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2021)
- கோ சன் 1976 தென் கொரிய விண்வெளி வீரர்
இறப்புகள்
Deaths · 11- இங்கிலாந்தின் ஜான் 1216 ஜான், இங்கிலாந்து மன்னர் (பி. 1167)
- ஜோனதன் ஸ்விப்ட் 1745 அயர்லாந்து எழுத்தாளர் (பி. 1667)
- ஜேம்சு சவுத் 1867 பிரித்தானிய வானியலாளர் (பி. 1785)
- லூ சுன் 1936 சீன எழுத்தாளர் (பி. 1881)
- எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு 1937 நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1871)
- எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய் 1950 அமெரிக்கக் கவிஞர் (பி. 1892)
- மயில்வாகனம் நிமலராஜன் 2000 நிமலராஜன், யாழ்ப்பாண பிபிசி செய்தியாளர்
- தர்மா குமார் 2001 இந்திய பொருளியல் வரலாற்றாசிரியர், நூலாசிரியர் (பி. 1928)
- ஸ்ரீவித்யா 2006 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி 1953)
- காக்கநாடன் 2011 இந்திய எழுத்தாளர் (பி. 1935)
- பங்காரு அடிகளார் 2023 தமிழக ஆன்மீக குரு (பி. 1941)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 19 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.