அக்டோபர் 19
வரலாற்று நிகழ்வுகள்
பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
Events
2000
அக்டோபர் 19
2000
அக்டோபர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1922 பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது. அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது. நவம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1930 பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது. ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது. நவம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 பிபிசி தொலைக்காட்சி தனது முதலாவது அறிபுனை தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. பெப்ரவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1954 பிபிசி தனது முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது. சூலை 5 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 19 அன்று மேலும்
- கிமு 202 சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1216 இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1216 ஜான், இங்கிலாந்து மன்னர் (பி. 1167) இறப்புகள்
- 1453 பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1469 அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் எசுப்பானியா நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1596 சான் பிலிப் என்ற எசுப்பானியக் கப்பல் சப்பான் கரையில் மூழ்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1745 ஜோனதன் ஸ்விப்ட், அயர்லாந்து எழுத்தாளர் (பி. 1667) இறப்புகள்
- 1781 வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரில் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவின் பிரதிநிதிகள் சியார்ச் வாசிங்டனிடம் சரணடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிபிசி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.