அக்டோபர் 19
வரலாற்று நிகழ்வுகள்
சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர்.
Events
கிமு 202
அக்டோபர் 19
கிமு 202
அக்டோபர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 168 பித்னா போரில், உரோமர்கள் மக்கெதோனிய மன்னர் பெர்சியசை வென்றனர். பெர்சியசு சரணடைந்ததை அடுத்து மூன்றாம் மக்கெதோனியப் போர் முடிவுக்கு வந்தது. சூன் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 69 உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது. அக்டோபர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 44 உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். மார்ச்சு 15 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 19 அன்று மேலும்
- 1216 இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1216 ஜான், இங்கிலாந்து மன்னர் (பி. 1167) இறப்புகள்
- 1453 பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1469 அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் எசுப்பானியா நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1596 சான் பிலிப் என்ற எசுப்பானியக் கப்பல் சப்பான் கரையில் மூழ்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1745 ஜோனதன் ஸ்விப்ட், அயர்லாந்து எழுத்தாளர் (பி. 1667) இறப்புகள்
- 1781 வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரில் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவின் பிரதிநிதிகள் சியார்ச் வாசிங்டனிடம் சரணடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1805 நெப்போலியப் போர்கள்: ஊல்ம் நகர சமரில் ஆஸ்திரியாவின் தளபதி மாக்கின் இராணுவம் நெப்போலியன் பொனபார்ட்டிடம் சரணடைந்தது. 30,000 கைதிகள் கைப்பற்றப்பட்டனர், 10,000 இறந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உரோமைக் குடியரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.