On this day · October 5
வரலாற்றில் அக்டோபர் 5
அக்டோபர் 5 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 19 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 4
அக்டோபர் 5 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 307ஆம் நூற்றாண்டு
9ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1780
வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.
- 1789
- 1795
-
1799
ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.
19ஆம் நூற்றாண்டு
- 1838
- 1864
20ஆம் நூற்றாண்டு
-
1905
ரைட் சகோதரர்கள் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர்.
-
1910
போர்த்துக்கலில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து அங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்து குடியரசாகியது.
- 1911
- 1915
- 1930
-
1938
நாட்சி செருமனியில் யூதர்களின் கடவுச்சீட்டுகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன.
-
1943
இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் 98 அமெரிக்கப் போர்க் கைதிகள் சப்பானியப் படைகளால் கொல்லப்பட்டனர்.
- 1947
-
1948
துருக்மெனிஸ்தான் தலைநகர் அசுகாபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- 1970
- 1974
- 1978
- 1987
-
1988
சிலியின் எதிர்க்கட்சிக் கூட்டணி அகஸ்தோ பினோசெட்டை அரசுத்தலைவர் தேர்தலில் தோற்கடித்தனர்.
-
1991
இந்தோனேசியாவின் இராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் இறந்தனர்.
-
1999
மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
-
2000
செர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 19- ராணி துர்காவதி 1524 கோண்டுவானா அரசி (இ. 1564)
- வள்ளலார் 1823 இராமலிங்க அடிகளார், இந்திய சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)
- லூமியேர் சகோதரர்கள் 1864 லூயி சான், பிரான்சியத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 1948)
- இராபர்ட் காடர்ட் 1882 அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1945)
- அருணாசலம் மகாதேவா 1885 இலங்கை அரசியல்வாதி (இ. 1969)
- டிர்க் கோஸ்டர் 1889 டச்சு இயற்பியலாளர் (இ. 1950)
- ஜியார்ஜியோ அபெட்டி 1889 இத்தாலிய வானியலாளர் (இ. 1982)
- ராக்னர் நர்க்சு 1907 எசுத்தோனிய-அமெரிக்க பொருளியலாளர் (இ. 1959)
- ப. கண்ணாம்பா 1911 தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 1964)
- ரா. கி. ரங்கராஜன் 1927 தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)
- சோ ராமசாமி 1934 சோ, பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர் (இ. 2016)
- வாக்லாவ் அவொல் 1936 செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 2011)
- ரமா பிரபா 1945 தென்னிந்தியத் தெலுங்கு நடிகை
- கோ. கேசவன் 1946 தமிழக எழுத்தாளர் (இ. 1998)
- வி. வைத்தியலிங்கம் 1950 புதுச்சேரியின் அரசியல்வாதி, முன்னாள் முதலைமைச்சர்
- இம்ரான் கான் 1952 பாக்கித்தானியத் துடுப்பாளர், அரசியல்வாதி
- பெர்னி மாக் 1957 அமெரிக்க நடிகர் (இ. 2008)
- கல்பனா (மலையாள நடிகை) 1965 கல்பனா, தென்னிந்திய-மலையாளத் திரைப்பட நடிகை (இ. 2016)
- கேட் வின்ஸ்லெட் 1975 ஆங்கிலேய நடிகை
இறப்புகள்
Deaths · 13- லியூஜி ஃபெறாரி 1565 இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1522)
- காரன்வாலிஸ் 1805 ஆங்கிலேய இராணுவ அதிகாரி, அரசியல்வாதி (பி. 1738)
- டிக்கம்சா 1813 அமெரிக்க பழங்குடித் தலைவர் (பி. 1768)
- மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா 1938 போலந்து புனிதர் (பி. 1905)
- டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு 1942 அமெரிக்க வானியலாளர் (பி. 1861)
- அல்பிரட் எல். குறோபெர் 1960 அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1876)
- லார்ஸ் ஒன்சாகர் 1976 நோபல் பரிசு பெற்ற நோர்வே-அமெரிக்க வேதியலாளர், இயற்பியலாளர் (பி. 1903)
- பி. எல். பட்நகர் 1976 இந்தியக் கணிதவியலாளர் (பி. 1912)
- யாழ்வாணன் 1996 ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- இசுரேல் கெல்ஃபாண்ட் 2009 சோவியத் கணிதவியலாளர் (பி. 1913)
- ஸ்டீவ் ஜொப்ஸ் 2011 ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்தவர் (பி. 1955)
- திருமாவளவன் (கவிஞர்) 2015 திருமாவளவன், ஈழத்துக் கவிஞர் (பி. 1955)
- ஜெஃப்ரி ஆர்ச்சர் 2026 ஆங்கிலேய எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1940)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 5 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.