On this day · October 12
வரலாற்றில் அக்டோபர் 12
அக்டோபர் 12 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 38 பிறப்புகள் · 23 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 3
அக்டோபர் 12 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 38கிமு (பொ.ஊ.மு)
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
-
1654
நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
18ஆம் நூற்றாண்டு
-
1748
பிரித்தானிய, எசுப்பானியக் கடற்படையினர் அவானாவில் போரில் ஈடுபட்டன.
- 1785
-
1792
கொலம்பசு நாள் முதல் தடவையாக நியூயார்க் நகரில் கொண்டாடப்பட்டது.
-
1798
பிளம்மிய, லக்சம்பர்க் விவசாயிகள் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- 1798
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
- 1901
- 1915
-
1918
மினெசோட்டாவில் கிளம்பிய காட்டுத்தீயினால் 453 பேர் கொல்லப்பட்டனர்.
-
1944
இரண்டாம் உலகப் போர்: ஏதென்சு நகரம் அச்சு நாடுகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1960
- 1963
- 1964
-
1968
எக்குவட்டோரியல் கினி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1970
-
1971
பாரசீகப் பேரரசின் 2,500 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
- 1976
- 1984
- 1986
- 1986
-
1992
எகிப்தில் கெய்ரோ நகரில் 5.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 510 பேர் உயிரிழந்தனர்.
- 1993
- 1994
-
1999
முன்னாள் சோவியத் தன்னாட்சிக் குடியரசு அப்காசியா சியார்சியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1999
- 1999
- 2000
21ஆம் நூற்றாண்டு
- 2001
-
2002
பாலியில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர்.
-
2003
பெலாரசில் மனநோய் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 30 மனநோயாளர் இறந்தனர்.
-
2005
சீனாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பறப்பு விண்கலம் சென்சூ 6 இரண்டு வீரர்களுடன் ஏவப்பட்டது.
-
2017
யுனெசுக்கோவில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தது. தொடர்ந்து இசுரேலும் வெளியேறியது.
பிறப்புகள்
Births · 23- இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு 1537 ஆறாம் எட்வர்டு, இங்கிலாந்து மன்னர் (இ. 1553)
- பிரேசிலின் முதலாம் பெட்ரோ 1798 முதலாம் பேதுரு, பிரேசில் பேரரசர் (இ. 1834)
- தாமஸ் சி. ஜெர்டன் 1811 பிரித்தானிய விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் (இ. 1872)
- காமினி ராய் 1864 வங்காளக் கவிஞர், சமூகப் பணியாளர் (இ. 1933)
- இதித் ஸ்டைன் 1891 செருமானிய-யூத மெய்யியலாளர் (இ. 1942)
- எஸ். வையாபுரிப்பிள்ளை 1891 தமிழறிஞர், பதிப்பாளர் (இ. 1956)
- எயுஜேனியோ மொண்டாலே 1896 நோபல் பரிசு பெற்ற இத்தாலியக் கவிஞர் (இ. 1981)
- முல்க் ராஜ் ஆனந்த் 1906 இந்திய புதின எழுத்தாளர் (இ. 2004)
- விஜய் மேர்ச்சன்ட் 1911 இந்தியத் துடுப்பாளர் (இ. 1987)
- நெ. து. சுந்தரவடிவேலு 1912 தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (இ. 1993)
- தம்பையா ஏகாம்பரம் 1913 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1961)
- மு. அ. சிதம்பரம் 1918 தமிழகத் தொழிலதிபர் (இ. 2000)
- கே. கே. பிர்லா 1918 இந்தியத் தொழிலதிபர் (இ. 2008)
- ஆர்ட் குலொக்கி 1921 களிமண்ணால் செய்யப்படும் இயங்குபடங்களின் முன்னோடி (இ. 2010)
- சிவ்ராஜ் பாட்டீல் 1935 இந்திய அரசியல்வாதி
- லூசியானோ பாவ்ராட்டி 1935 இத்தாலியப் பாடகர், நடிகர் (இ. 2007)
- எஸ். இராமச்சந்திரன் (ஓவியர்) 1942 எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையக ஓவியர், சிற்பி, எழுத்தாளர் (இ. 2009)
- சென் சூயி-பியான் 1950 தாய்வான் அரசியல்வாதி
- யோசப் பொன்னையா 1952 மட்டக்களப்பு கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் (இ. 2025)
- ஹியூ ஜேக்மன் 1968 ஆத்திரேலிய நடிகர், பாடகர்
- சினேகா 1981 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- அக்சரா ஹாசன் 1991 இந்தியத் திரைப்பட நடிகை
- ஜோஷ் ஹட்சர்சன் 1992 அமெரிக்க நடிகர்
இறப்புகள்
Deaths · 12- எலிசபெத் ஃபிரை 1845 ஆங்கிலேயத் தாதி, சமூக சேவகர் (பி. 1780)
- ராபர்ட் ஈ. லீ 1870 அமெரிக்க இராணுவத் தளபதி, பொறியியலாளர் (பி. 1807)
- மார்கரெட் ஈ. நைட் 1914 அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1838)
- வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 1946 தமிழகக் கால்நடை மருத்துவர், நூலாசிரியர், கவிஞர் (பி. 1857)
- ராம் மனோகர் லோகியா 1967 இந்திய அரசியல்வாதி (பி. 1910)
- ராணி சந்திரா 1976 மலையாளத் திரைப்பட நடிகை (பி. 1949)
- வி. மாணிக்கவாசகம் 1979 மலேசிய அரசியல்வாதி (பி. 1926)
- வ. சுப்பையா 1993 தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1911)
- ஜான் டென்வர் 1997 அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1943)
- தென்னிசு இரிட்சி 2011 சி நிரலாகக் மொழியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1941)
- ஜார்ஜ் எர்பிக் 2013 அமெரிக்க வானியலாளர் (பி. 1920)
- மது கம்பிகர் 2026 இந்திய நாட்டுப்புறக் கலைஞர், நாடக நடிகை, திரைப்பட, தொலைக்காட்சி நடிகை (பி. 1953)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 12 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.