On this day · October 18
வரலாற்றில் அக்டோபர் 18
அக்டோபர் 18 அன்று நிகழ்ந்த 59 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 17 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 3
அக்டோபர் 18 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 284ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
- 1009
-
1016
அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான்.
-
1081
டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர்.
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
- 1912
-
1921
சோவியத் ஒன்றியத்தில் கிரிமிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1922
- 1929
-
1944
சோவியத் ஒன்றியம் செக்கோசிலோவாக்கியாவை முற்றுகையிட்டு நாட்சி ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றியது.
- 1945
- 1946
- 1954
-
1963
பெலிசேட் விண்வெளிக்கு சென்ற முதலாவது பூனை என்ற பெயரைப் பெற்றது.
- 1967
-
1991
அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.
- 1991
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- சூ சி 1130 சீன மெய்யியலாளர் (இ. 1200)
- என்றி பெர்குசன் 1859 இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1941)
- பல்லடம் சஞ்சீவ ராவ் 1882 தமிழக புல்லாங்குழல் கலைஞர் (இ. 1962)
- வி. நவரத்தினம் 1910 இலங்கை அரசியல்வாதி (இ. 2006)
- மகாதேவன் சதாசிவம் 1915 இலங்கைத் துடுபாட்ட வீரர் (இ. 1977)
- நா. த. திவாரி 1925 இந்திய அரசியல்வாதி (இ. 2018)
- ஓம் பூரி 1950 இந்திய நடிகர் (இ. 2017)
- ரோய் டயஸ் 1952 இலங்கைத் துடுப்பாளர்
- மார்ட்டினா நவரத்திலோவா 1956 செக்-அமெரிக்க டென்னிசு வீராங்கனை
- ஜான் குளோட் வான் டாம் 1960 பெல்சிய நடிகர்
- சாகிர் நாயக் 1965 இந்திய இசுலாமிய மதகுரு
- ஜேம்ஸ் ஃபோலி 1973 அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2014)
- அமீஷ் திரிபாதி 1974 இந்திய நூலாசிரியர்
- ஜோதிகா 1978 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- செந்தில் குமார் 1978 தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர், ஊடகவியலாளர்
- பிரீடா பின்டோ 1984 இந்திய நடிகை
- சாக் எப்ரான் 1987 அமெரிக்க நடிகர்
இறப்புகள்
Deaths · 11- பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) 1417 (பி. 1326)
- சிலுவையின் புனித பவுல் 1775 இத்தாலிய கிறித்தவ புனிதர், திருப்பாடுகள் சபை நிறுவனர் (பி. 1694)
- சார்ல்ஸ் பாபேஜ் 1871 ஆங்கிலேயக் கணிதவியலாளர், பொறியியலாளர் (பி. 1791)
- தாமசு ஆல்வா எடிசன் 1931 கிராமபோனைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1847)
- சான்டியாகோ ரமோன் கசல் 1934 நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவர் (பி. 1852)
- எலிசபெத் ஆர்டன் 1966 கனடிய-அமெரிக்க தொழிலதிபர் (பி. 1878)
- சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை 1975 கருநாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் (பி. 1898)
- கே. ஆர். ராம்சிங் 1985 தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1915)
- வீரப்பன் 2004 சந்தனக் கடத்தல்காரர், (பி. 1952)
- சிவகாமி ஜெயக்குமரன் 2015 தமிழினி, விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)
- நா. த. திவாரி 2018 இந்திய அரசியல்வாதி (பி. 1925)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 18 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.