அக்டோபர் 18
வரலாற்று நிகழ்வுகள்
முதலாம் பால்கான் போர்: செர்பிய மன்னர் முதலாம் பீட்டர் தனது நாடு போரில் இறங்குகிறது என செர்பிய மக்களுக்கு அறிவித்தார்.
Events
1912
அக்டோபர் 18
1912
அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1254 பண்டைய செர்பிய இராச்சியத்தின் மன்னர் முதலாம் ஸ்டெஃபான் உரோசு வெனிசு குடியரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1331 மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான். ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1331 இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார். செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1346 செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார். ஏப்பிரல் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 செர்பியாவின் இளவரசர் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார். மே 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 செர்பியாவின் இளவரசர் மூன்றாம் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார். சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1882 சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது. பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1882 செர்பிய இராச்சியம் மீண்டும் நிறுவப்பட்டது. மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 18 அன்று மேலும்
- 320 கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1009 எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1016 அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1081 டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1130 சூ சி, சீன மெய்யியலாளர் (இ. 1200) பிறப்புகள்
- 1356 சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1417 பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1326) இறப்புகள்
- 1565 சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. புக்குடா குடாவில் சப்பானின் மத்சூரா கடற்படையினர் போர்த்துக்கீசரின் வணிகக் கப்பல்களைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செர்பியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.