அக்டோபர் 18
வரலாற்று நிகழ்வுகள்
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது.
Events
1356
அக்டோபர் 18
1356
அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1291 சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1506 150 சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது. சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1531 சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிச் சுவிங்கிளி கொல்லப்பட்டார். அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1806 சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பெரும் நிலசரிவில் 457 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1809 சுவிட்சர்லாந்தின் ஆர்காவு மாகாணம் யூதர்களுக்கு குடியுரிமையை வழங்கியது. மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1848 சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது. செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1917 நாடு கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த விளாதிமிர் லெனின் உருசியா, பெத்ரோகிராத் திரும்பினார். ஏப்பிரல் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1932 செருமனியில் பிறந்த சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு வருவதற்கு நுழைவாணை வழங்கப்பட்டது. திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 18 அன்று மேலும்
- 320 கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1009 எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1016 அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1081 டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1130 சூ சி, சீன மெய்யியலாளர் (இ. 1200) பிறப்புகள்
- 1417 பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1326) இறப்புகள்
- 1565 சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. புக்குடா குடாவில் சப்பானின் மத்சூரா கடற்படையினர் போர்த்துக்கீசரின் வணிகக் கப்பல்களைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1648 அமெரிக்காவின் முதலாவது தொழிற்சங்கத்தை பாஸ்டன் செம்மார்கள் ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுவிட்சர்லாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.