அக்டோபர் 18
வரலாற்று நிகழ்வுகள்
உருசியப் பேரரசிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
Events
1867
அக்டோபர் 18
1867
அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1552 உருசியப் படைகள் கசானை ஊடுருவின. அக்டோபர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1605 உருசியப் பேரரசர் பொரிஸ் கதூனோவ் இறந்தார் (பழைய நாட்காட்டி). இரண்டாம் பியோத்தர் பேரரசராக முடிசூடினார். ஏப்பிரல் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1613 முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது. பெப்ரவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1698 உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார். செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1703 உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார். மே 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1709 உருசியப் பேரரசர் முதலாம் பியோத்தர் போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னனைத் தோற்கடித்தார். சூலை 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1714 உருசியக் கடற்படையின் முதலாவது முக்கிய வெற்றி கங்கூட் சமரில் எட்டப்பட்டது. ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1735 உருசியாவிற்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின. மார்ச்சு 10 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 18 அன்று மேலும்
- 320 கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1009 எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1016 அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1081 டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1130 சூ சி, சீன மெய்யியலாளர் (இ. 1200) பிறப்புகள்
- 1356 சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1417 பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1326) இறப்புகள்
- 1565 சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. புக்குடா குடாவில் சப்பானின் மத்சூரா கடற்படையினர் போர்த்துக்கீசரின் வணிகக் கப்பல்களைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உருசியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.