On this day · October 2
வரலாற்றில் அக்டோபர் 2
அக்டோபர் 2 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 23 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 3
அக்டோபர் 2 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 299ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1864
- 1865
20ஆம் நூற்றாண்டு
- 1903
-
1919
அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பெரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
-
1925
தொலைக்காட்சித் திட்டத்தின் முதலாவது சோதனையை ஜான் லோகி பைர்டு நடத்தினார்.
- 1937
- 1941
- 1942
-
1944
இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் வார்சாவா கிளர்ச்சியை அடக்கின.
- 1955
- 1958
- 1968
- 1970
- 1972
- 1990
-
1992
பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
- 1996
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 23- இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு 1452 (இ. 1485)
- சார்லஸ் பொரோமெயோ 1538 இத்தாலியப் புனிதர் (இ. 1584)
- பீட்டர் சாக்கப் இச்செலம் 1746 சுவீடன் வேதியியலாளர் (இ. 1813)
- நாட் டர்னர் 1800 அமெரிக்க அடிமை, கிளர்ச்சித் தலைவர் (இ. 1831)
- காசிவாசி செந்திநாதையர் 1848 ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1924)
- சுவாமி அபேதானந்தர் 1866 சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1939)
- மோகன்தாசு கரம்சந்த் காந்தி 1869 மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மெய்யியலாளர் (இ. 1948)
- லியாகத் அலி கான் 1896 பாக்கித்தானின் 1-வது பிரதமர் (இ. 1951)
- கிரஃகாம் கிரீன் 1904 ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1991)
- லால் பகதூர் சாஸ்திரி 1904 இந்தியாவின் 2வது பிரதமர் (இ. 1966)
- அ. சிவசுந்தரம் 1904 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- டி. வி. இராமசுப்பையர் 1908 தமிழகப் பத்திரிகையாளர், தொழிலதிபர் (இ. 1984)
- எல். கே. பி. லகுமையா 1913 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2013)
- ப. நீலகண்டன் 1916 தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இ. 1992)
- ஆன் றணசிங்க 1925 ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர்
- ஐராவதம் மகாதேவன் 1930 தமிழக கல்வெட்டு ஆய்வாளர் (இ. 2018)
- சான் பி. குர்தோன் 1933 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர்
- புத்தி குந்தேரன் 1939 இந்தியத் துடுப்பாளர் (இ. 2006)
- மார்ட்டின் எல்மேன் 1945 அமெரிக்க குறியாக்கவியலாளர்
- பாண்டியராஜன் 1959 தமிழகத் திரைப்பட, மேடை நாடக நடிகர்
- மயில்சாமி (நடிகர்) 1965 மயில்சாமி, தென்னிந்திய நடிகர், நகைச்சுவையாளர் (இ. 2023)
- டொம் மூடி 1965 ஆத்திரேலியத் துடுப்பாளர்
- ரச்சநா பானர்ஜி 1974 இந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 10- பெர்னாடினோ தெலெசியோ 1588 இத்தாலிய மெய்யியலாளர், இயற்கை அறிவியலாளர் (பி. 1509)
- சாமுவேல் ஆடம்ஸ் 1803 அமெரிக்க மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. 1722)
- நிக்கொலா-யோசப் கியூனியோ 1804 பிரான்சியப் பொறியியலாளர் (பி. 1725)
- ராஜா ரவி வர்மா 1906 இந்திய ஓவியர் (பி. 1848)
- சுவாந்தே அறீனியசு 1927 நோபல் பரிசு பெற்ற சுவீடிய வேதியியலாளர் (பி. 1859)
- காமராசர் 1975 சென்னை மாநிலத்தின் 3-வது முதலமைச்சர் (பி. 1903)
- ஜோன் கொத்தலாவலை 1980 இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (பி. 1895)
- கொன்னப்ப பாகவதர் 1992 ஹொன்னப்ப பாகவதர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1915)
- நா. மகாலிங்கம் 2014 பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. 1923)
- தர்சன் தர்மராஜ் 2022 இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1981)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 2 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.