On this day · October 13
வரலாற்றில் அக்டோபர் 13
அக்டோபர் 13 அன்று நிகழ்ந்த 57 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 15 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 1
அக்டோபர் 13 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 271ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
- 1307
- 1332
-
1399
இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றியின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடம்யில் நடைபெற்றது.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1821
-
1881
இன்றைய எபிரேய மொழியின் முதலாவது அறியப்பட்ட உரையாடல் எலியேசர் பெந்யெகுடாவினால் பதியப்பட்டது.
-
1884
அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச்சு தெரிவு செய்யப்பட்டது.
- 1885
-
1892
புகைப்படங்கள் வாயிலாக முதலாவது வால்வெள்ளியை எட்வர்ட் பார்னார்டு கண்டறிந்தார்.
20ஆம் நூற்றாண்டு
-
1917
யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
-
1923
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
-
1943
இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நேசப் படைகளுடன் இணைந்து செருமனியுடன் போர் தொடுத்தது.
-
1944
இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.
- 1953
- 1972
-
1972
மாஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் உயிரிழந்தனர்.
- 1976
- 1990
-
1992
அன்டோனொவ் விமானம் ஒன்று உக்ரைன், கீவ் நகருக்கருகில் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
- 2010
- 2013
- 2014
-
2016
மாலைத்தீவுகள் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறுவதாக அற்வித்தது.
பிறப்புகள்
Births · 15- சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா 1884 இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர், அரசியல்வாதி (இ. 1969)
- புதுவை சிவம் 1908 புதுச்சேரி கவிஞர், இதழாளர், நாடக ஆசிரியர் (இ. 1989)
- ஹரிவான்ஷ் லால் பூன்ஜா 1910 இந்திய ஆன்மிகவாதி (இ. 1997)
- கு. வன்னியசிங்கம் 1911 இலங்கை அரசியல்வாதி (இ. 1959)
- அசோக் குமார் 1911 இந்திய நடிகர், பாடகர் (இ. 2001)
- மார்கரெட் தாட்சர் 1925 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 2013)
- காவலூர் ராஜதுரை 1931 ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)
- சிட்டி பாபு (வீணைக் கலைஞர்) 1936 சிட்டி பாபு, இந்திய வீணைக் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1996)
- பொ. வே. பக்தவச்சலம் 1936 மார்க்சியவாதி (இ. 2007)
- ஏ. எச். எம். பௌசி 1937 இலங்கை அரசியல்வாதி
- அவி லேர்னர் 1947 இசுரேலியத் திரைப்படத் தயாரிப்பாளர்
- நுசுரத் பதே அலி கான் 1948 பாக்கித்தானியப் பாடகர், இசைக் கலைஞர் (இ. 1997)
- கிறிஸ் கார்டர் (எழுத்தாளர்) 1956 கிறிசு கார்ட்டர், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- இயன் தோப் 1982 ஆத்திரேலிய நீச்சல் வீரர்
- பூஜா ஹெக்டே 1990 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 14- குளோடியசு 54 உரோமைப் பேரரசர் (பி. கிமு 10)
- ரஸியா பேகம் 1240 . தில்லி சுல்தானா (பி. 1205)
- எப்ரேம் தெ நேவேர் 1695 சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் (பி. 1603)
- சகோதரி நிவேதிதை 1911 ஐரிய-இந்திய சமூகப் பணியாளர் (பி. 1867)
- செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி 1953 சோவியத்-உருசிய வானியலாளர் (பி. 1883)
- சங்கரலிங்கனார் 1956 தமிழக செயற்பாட்டாளர், போராளி
- வால்டர் பிராட்டன் 1987 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1902)
- கிஷோர் குமார் 1987 இந்தியப் பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1929)
- கண்டதேவி எஸ். அழகிரிசாமி 2000 தமிழக வயலின் இசைக்கலைஞர் (பி. 1925)
- கருப்பையா வேலாயுதம் 2015 இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)
- பூமிபால் அதுல்யாதெச் 2016 9-ம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1927)
- பி. எஸ். சூசைதாசன் 2017 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)
- அன்னபூர்ணா தேவி 2018 இந்துத்தானி இசைக்கலைஞர் (பி. 1927)
- ஜாக்கின் அற்புதம் 2018 இந்தியத் தன்னார்வத் தொண்டர் (பி. 1947)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 13 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.