On this day · October 31
வரலாற்றில் அக்டோபர் 31
அக்டோபர் 31 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 17 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 1
அக்டோபர் 31 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 335ஆம் நூற்றாண்டு
7ஆம் நூற்றாண்டு
9ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1803
- 1863
- 1864
20ஆம் நூற்றாண்டு
-
1903
அமெரிக்கா, இந்தியானாபொலிசில் தொடருந்து விபத்தில் 17 உயிரிழந்தனர்.
-
1913
ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
- 1918
- 1922
-
1924
உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலன் நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
- 1931
- 1940
- 1941
-
1954
அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
- 1956
-
1961
ஸ்டாலினின் உடல் மாஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
- 1963
- 1968
- 1973
-
1979
மெக்சிக்கோ நகரில் வெசுட்டர்ன் ஏர்லைன்சு விமானம் ஒன்று வீழ்ந்ததில் 73 பேர் உயிரிழந்தனர்.
- 1984
-
1996
பிரேசில், சாவோ பாவுலோவில் டாம் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
- 1999
-
1999
எகிப்திய விமானம் ஒன்று மசாசுசெட்சில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 217 பேரும் உயிரிழந்தனர்.
- 2000
-
2000
சிங்கப்பூர் போயிங் 747-400 விமானம் தாய்பெய் நகரில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- யொஹான்னெஸ் வெர்மீர் 1632 யொகான்னசு வெர்மிர், டச்சு ஓவியர் (இ. 1675)
- ஒக்குசாய் 1760 சப்பானிய ஓவியர் (இ. 1849)
- ஜோன் கீற்ஸ் 1795 ஆங்கிலேயக் கலைஞர் (இ. 1821)
- கார்ல் வியர்ஸ்ட்ராஸ் 1815 செருமானியக் கணிதவியலாளர் (இ. 1897)
- ஜோசப் வில்சன் ஸ்வான் 1828 ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1914)
- நாராயண ஐயங்கார் 1861 தமிழக இதழாசிரியர், ஆய்வாளர், நூலாசிரியர் (இ. 1947)
- வல்லபாய் பட்டேல் 1875 இந்திய அரசியல்வாதி (இ. 1950)
- சங் கை செக் 1887 சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 1975)
- இயான் ஸ்டீவன்சன் 1918 அமெரிக்க உளவியலாளர் (இ. 2007)
- நொரடோம் சீயனூக் 1922 கம்போடியாவின் 1வது பிரதமர் (இ. 2012)
- முக்தா சீனிவாசன் 1929 தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்
- மைக்கேல் கொலின்ஸ் 1930 அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 2021)
- துரை இராஜாராம் 1933 தமிழக எழுத்தாளர்
- உம்மன் சாண்டி 1943 கேரள அரசியல்வாதி, முதலமைச்சர்
- சர்பானந்த சோனாவால் 1961 அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சர்
- பீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குநர்) 1961 பீட்டர் ஜாக்சன்,நியூசிலாந்து நடிகர்
- சம்விருதா சுனில் 1986 தென்னிந்திய, மலையாளத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 13- பண்டார வன்னியன் 1811 வன்னி மன்னன்
- ஆரி உடீனி 1926 அங்கேரிய-அமெரிக்க மாயவித்தைக் காரர் (பி. 1874)
- நார்மன் பிரிட்சர்டு 1929 இந்திய-ஆங்கிலேய நடிகர் (பி. 1877)
- கேபிரியேல் இரெனவுதோத் பிளம்மாரியன் 1962 பிரென்சு வானியலாளர் (பி. 1877)
- எஸ். டி. பர்மன் 1975 இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் (பி. 1906)
- இந்திரா காந்தி 1984 இந்தியாவின் 3வது பிரதமர் (பி. 1917)
- எம். எல். வசந்தகுமாரி 1990 திரைப்பட, கருநாடக இசைப்பாடகி (பி, 1928)
- பெடெரிக்கோ ஃபெலினி 1993 இத்தாலிய இயக்குநர் (பி. 1920)
- ஜான் வெய்ன்ரைட் எவான்சு 1999 அமெரிக்க வானியலாளர் (பி. 1909)
- செம்மங்குடி சீனிவாச ஐயர் 2003 இந்தியக் கருநாடக இசைப் பாடகர் (பி. 1908)
- பி. லீலா 2005 பின்னணிப் பாடகி (பி. 1934)
- அம்ரிதா பிரீதம் 2006 பாக்கித்தானிய-இந்தியக் கவிஞர் (பி. 1919)
- ராதா பர்னியர் 2013 பிரம்மஞானசபையின் தலைவி (பி. 1923)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 31 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.