அக்டோபர் 31
வரலாற்று நிகழ்வுகள்
நெவாடா ஐக்கிய அமெரிக்காவின் 36வது மாநிலமாக இணைந்தது.
Events
1864
அக்டோபர் 31
1864
அக்டோபர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1931 அமெரிக்காவின் நெவாடாவில் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்படட்து. மார்ச்சு 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் நடிகை கரோல் லம்பார்டு உட்பட 22 பேர் உயிரிழந்தனர். சனவரி 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1951 நெவாடாவில் அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் 6,500 அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர். நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர். நவம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 31 அன்று மேலும்
- 475 ரோமுலசு ஆகுஸ்டலசு உரோமைப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 683 மெக்கா முற்றுகையின் போது கஃபா தீப்பற்றி அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 802 பைசாந்தியப் பேரரசி ஐரீன் பதவியில் இருந்தௌ அகற்றப்பட்டார். பதிலாக நிதி அமைச்சர் நிக்கபோரசு பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1517 கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை செருமனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1632 யொகான்னசு வெர்மிர், டச்சு ஓவியர் (இ. 1675) பிறப்புகள்
- 1760 ஒக்குசாய், சப்பானிய ஓவியர் (இ. 1849) பிறப்புகள்
- 1795 ஜோன் கீற்ஸ், ஆங்கிலேயக் கலைஞர் (இ. 1821) பிறப்புகள்
- 1803 கப்டன் டிரைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளை முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தினர். பலர் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நெவாடா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.