On this day · October 21
வரலாற்றில் அக்டோபர் 21
அக்டோபர் 21 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 24 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 4
அக்டோபர் 21 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2811ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1805
-
1824
யோசப் ஆசுப்டின் போர்ட்லாண்டு சிமெண்டுக்கான காப்புரிமத்தை பெற்றார்.
- 1833
-
1854
புளோரன்ஸ் நைட்டிங்கேல் 38 செவிலியருடன் கிரிமியப் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்.
- 1861
-
1876
யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி நோய் வேகமாகப் பரவியது. பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
-
1879
தாமசு ஆல்வா எடிசன் தனது வெள்ளொளிர்வு விளக்குக்கான வடிவமைப்புக்கு காப்புரிமம் கோரினார்.
- 1892
-
1895
சப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
20ஆம் நூற்றாண்டு
- 1931
- 1943
- 1944
-
1944
இரண்டாம் உலகப் போர்: ஆஃகன் சண்டை: செருமனியின் ஆஃகன் நகரம் அமெரிக்கர்களிடம் வீழ்ந்தது.
- 1944
-
1945
பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
-
1956
கென்யாவில் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமத்தி பிரித்தானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டார்.
- 1959
- 1966
- 1966
- 1969
-
1971
இசுக்காட்ஃப்லாந்து, கிளாஸ்கோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் எரிவாயு வெடிப்பினால் 22 உயிரிழந்தன்ர்.
- 1983
- 1987
-
1994
சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 24- கோங்வு பேரரசர் 1328 கோங்வு, சீனப் பேரரசர் (இ. 1398)
- சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் 1772 ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1834)
- அல்போன்சு டி லாமார்ட்டின் 1790 பிரான்சியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1869)
- ஆல்பிரட் நோபல் 1833 சுவீடன் வேதியியலாளர், நோபல் பரிசை ஆரம்பித்தவர் (இ. 1896)
- ஓஸ்வால்ட் அவேரி 1877 கனடிய-அமெரிக்க மருத்துவர் (இ. 1955)
- பால் பிராண்டன் 1898 பிரித்தானிய மெய்யியலாளர், இறை உணர்வாளர், உலகப் பயணி (இ. 1981)
- மேரி பிளேர் 1911 அமெரிக்க ஓவியர் (இ. 1978)
- இங்கிரிடு கிரோயெனவெல்டு 1921 இடச்சு வானியலாளர் (இ. 2015)
- எல். கிருஷ்ணன் 1922 மலேசியத் திரைப்பட இயக்குநர் (இ. 2026)
- சுர்ஜித் சிங் பர்னாலா 1925 இந்திய அரசியல்வாதி
- தாவீது அன்னுசாமி 1927 புதுவை வழக்கறிஞர், முன்னாள் நீதிபதி (இ. 2026)
- அர்சலா கே. லா குவின் 1929 அமெரிக்க எழுத்தாளர்
- சம்மி கபூர் 1931 இந்திய நடிகர் (இ. 2011)
- பாரூக் அப்துல்லா 1936 இந்திய அரசியல்வாதி, ஜம்மு-சாசுமீர் முதலமைச்சர்
- தேங்காய் சீனிவாசன் 1937 தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ 1988)
- ஜெப்ரி போய்கொட் 1940 ஆங்கிலேயத் துடுப்பாளர்
- கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ் 1942 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- தாரிக் அலி 1943 பாக்கித்தான் வரலாற்றாளர், நூலாசிரியர்
- இழான் பியர் சோவாழ்சு 1944 பிரான்சிய வேதியியல் ஆய்வாளர்
- பெஞ்சமின் நெத்தனியாகு 1949 இசுரேலின் 9வது பிரதமர்
- ஆந்தரே கெய்ம் 1958 நோபல் பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளர்
- வேல்ராஜ் 1969 தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
- சங்கீதா கிரிஷ் (நடிகை) 1978 சங்கீதா கிரிஷ், தமிழக நடிகை, வடிவழகி, பின்னணிப் பாடகி
- மாட் டல்லாஸ் 1982 அமெரிக்க நடிகர்
இறப்புகள்
Deaths · 11- ஹோரஷியோ நெல்சன் 1805 ஆங்கிலேயத் தளபதி (பி. 1758)
- முத்துசுவாமி தீட்சிதர் 1835 இந்தியப் புலவர், கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் (பி. 1775)
- புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா 1949 கொலம்பிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1874
- எய்னார் எர்ட்சுபிரங்கு 1967 தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் (பி. 1873)
- டி. எஸ். சௌந்தரம் 1984 இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சமூக சீர்திருத்தவாதி (பி. 1904)
- யெசே இலியோனார்டு கிரீன்சுடைன் 2002 அமெரிக்க வானியலாளர் (பி. 1909)
- அய்யப்பன் (எழுத்தாளர்) 2010 அய்யப்பன், இந்தியக் கவிஞர் (பி. 1949)
- யஷ் சோப்ரா 2012 இந்திய இயக்குநர் (பி. 1932)
- கஃப் விட்லம் 2014 ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (பி. 1916)
- வெங்கட் சாமிநாதன் 2015 தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்
- தெளிவத்தை ஜோசப் 2022 ஈழத்து எழுத்தாளர் (பி. 1934)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 21 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.