அக்டோபர் 21
வரலாற்று நிகழ்வுகள்
தாமசு ஆல்வா எடிசன் தனது வெள்ளொளிர்வு விளக்குக்கான வடிவமைப்புக்கு காப்புரிமம் கோரினார்.
Events
1879
அக்டோபர் 21
1879
அக்டோபர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1847 தாமசு ஆல்வா எடிசன், ஒளிக்குமிழ், கிராமபோன் ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1931) பெப்ரவரி 11 · பிறப்புகள்
- 1876 தாமசு ஆல்வா எடிசன் மிமியோகிராஃப் என்ற பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1877 தாமசு ஆல்வா எடிசன் போனோகிராப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார். நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1879 தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின் வெள்ளொளிர் விளக்கைப் பரிசோதித்தார். இது 13½ மணி நேரம் எரிந்தது. அக்டோபர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1880 தாமசு ஆல்வா எடிசன் எடிசன் விளைவை அவதானித்தார். பெப்ரவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1882 தாமசு எடிசனின் முதலாவது வணிக நீர்மின் உற்பத்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது. செப்டம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1883 முதலாவது மேலே செல்லும் கம்பி வலையமைப்புபைக் கொண்ட மின்னொளி அமைப்பு எடிசனால் நியூ செர்சியில் அமைக்கப்பட்டது. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1891 தாமசு ஆல்வா எடிசன் அசையும் படக்கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார். ஆகத்து 24 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 21 அன்று மேலும்
- 1097 முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1209 நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1328 கோங்வு, சீனப் பேரரசர் (இ. 1398) பிறப்புகள்
- 1520 பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1772 சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1834) பிறப்புகள்
- 1790 அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1869) பிறப்புகள்
- 1805 நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1805 ஹோரஷியோ நெல்சன், ஆங்கிலேயத் தளபதி (பி. 1758) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தாமசு ஆல்வா எடிசன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.