On this day · October 7
வரலாற்றில் அக்டோபர் 7
அக்டோபர் 7 அன்று நிகழ்ந்த 63 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 19 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2
அக்டோபர் 7 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 31கிமு (பொ.ஊ.மு)
15ஆம் நூற்றாண்டு
- 1403
- 1477
16ஆம் நூற்றாண்டு
- 1513
- 1571
18ஆம் நூற்றாண்டு
- 1763
- 1777
19ஆம் நூற்றாண்டு
-
1806
ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் கரிமத்தாளுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்
-
1826
ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது தனியார் தொடருந்து சேவை "கிரனைட்டு இரயில்வே" தொடங்கப்பட்டது.
- 1840
- 1858
- 1864
-
1879
செருமனியும், ஆத்திரியா-அங்கேரியும் கூட்டமைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
20ஆம் நூற்றாண்டு
- 1919
- 1933
- 1940
- 1944
- 1949
- 1950
- 1950
- 1958
-
1959
சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
- 1977
-
1985
புவேர்ட்டோ ரிக்கோவில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 200 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1987
- 2000
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 19- நீல்சு போர் 1885 நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு இயற்பியலாளர் (இ. 1962)
- ஹைன்ரிச் ஹிம்லர் 1900 ஐன்ரிக் இம்லர், செருமானிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (இ. 1945)
- மு. செல்லையா 1906 ஈழத்துக் கவிஞர் (இ. 1966)
- கோ. சுப்பிரமணியன் 1906 தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர், வழக்கறிஞர் (இ. 1971)
- பேகம் அக்தர் 1914 இந்தியப் பாடகி, நடிகை (இ. 1974)
- முடியரசன் 1920 தமிழகக் கவிஞர் (இ. 1998)
- டெசுமான்ட் டுட்டு 1931 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க ஆயர்
- தாமஸ் கெநீலி 1935 ஆத்திரேலிய எழுத்தாளர்
- அ. தட்சிணாமூர்த்தி 1937 தமிழறிஞர், நூலாசிரியர்
- ஞானக்கூத்தன் 1938 தமிழகக் கவிஞர் (இ. 2016)
- புளியங்குடி க.பழனிச்சாமி 1938 தமிழக அரசியல்வாதி (இ. 2007)
- நிக்கோலாய் சக்கூரா 1945 உருசிய வானியற்பியலாளர்
- விளாதிமிர் பூட்டின் 1952 உருசியாவின் 4வது அரசுத்தலைவர்
- ஜாகிர் கான் 1978 இந்தியத் துடுப்பாளர்
- சான் ஆஷ்மோர் 1979 கனடிய நடிகர்
- நரேன் 1979 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- வைக்கம் விஜயலட்சுமி 1981 தென்னிந்திய வீணைக் கலைஞர், பின்னணிப் பாடகி
- பூஜா காந்தி 1983 தென்னிந்திய நடிகை
- சல்மான் பட் 1984 பாக்கித்தானியத் துடுப்பாளர்
இறப்புகள்
Deaths · 11- மாற்கு (திருத்தந்தை) 336 மாற்கு (திருத்தந்தை)
- குரு கோவிந்த் சிங் 1708 10வது சீக்கிய குரு (பி. 1666)
- பீட்டர் சாக்கப் இச்செலம் 1813 சுவீடிய வேதியியலாளர் (பி. 1746)
- எட்கர் ஆலன் போ 1849 அமெரிக்க எழுத்தாளர் (பி. 1809)
- ஆல்பிரெட் டிக்கன் 1919 ஆத்திரேலியாவின் 2வது பிரதமர் (பி. 1856)
- அப்துல் காதர் லெப்பை 1984 இலங்கைக் கவிஞர் (பி. 1913)
- அன்னா பலிட்கோவ்ஸ்கயா 2006 அமெரிக்க-உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1958)
- அ. வெங்கடாசலம் 2010 தமிழக அரசியல்வாதி (பி. 1955)
- ஏ. ஜெகந்நாதன் (இயக்குநர்) 2012 ஏ. ஜெகந்நாதன், இந்திய இயக்குநர்
- சீக்பிரீட் லென்சு 2014 போலந்து-செருமானிய எழுத்தாளர், நாடகாசிரியர் (பி. 1926)
- விர்ஜிபாய் தும்மர் 2026 இந்திய அரசியல்வாதி (பி. 1959)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 7 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.