அக்டோபர் 7
வரலாற்று நிகழ்வுகள்
ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் வட அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு பழங்குடிகளின் பிரதேசங்களை வெள்ளையினக் குடியேற்றங்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.
Events
1763
அக்டோபர் 7
1763
அக்டோபர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1738 ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் (இ. 1820) சூன் 4 · பிறப்புகள்
- 1760 மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார். அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1761 ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் சார்லட்டைத் திருமணம் புரிந்தார். செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1761 மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர். செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1768 மூன்றாம் ஜோர்ஜ் மன்னரைப் பெரிதும் விமர்சித்து எழுதிய ஜோன் வில்க்ஸ் என்பவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது. மே 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அமெரிக்கப் புரட்சியை அடக்க இராணுவத்துக்கு அதிகாரம் அளித்தார். அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1800 ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார். மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1820 மூன்றாம் ஜார்ஜ், பிரித்தானிய மன்னர் (பி. 1738) சனவரி 29 · இறப்புகள்
அக்டோபர் 7 அன்று மேலும்
- கிமு 3761 எபிரேய நாட்காட்டியின் படி முதலாவது ஆண்டு. வரலாற்று நிகழ்வுகள்
- 336 மாற்கு (திருத்தந்தை) இறப்புகள்
- 1403 வெனீசிய-செனோவப் போர்கள்: செனோவா கடற்படை பிரெஞ்சு அதிகாரியின் தலைமையில் வெனிசியப் படைகளைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1477 உப்சாலா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1513 லா மொட்டா சமரில் எசுப்பானியா வெனிசை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1571 லெப்பாண்டோ சமரில் திருத்தந்தை ஐந்தாம் பயசின் திருச்சபைப் படைகளிடம் உதுமானிய படைகள் முதலாவது தோல்வியைச் சந்தித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1708 குரு கோவிந்த் சிங், 10வது சீக்கிய குரு (பி. 1666) இறப்புகள்
- 1777 அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியருக்கு எதிரான இரண்டாவது சரட்டோகா போரில் அமெரிக்கப் படைகள் வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.