On this day · October 16
வரலாற்றில் அக்டோபர் 16
அக்டோபர் 16 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 44 பிறப்புகள் · 21 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 3
அக்டோபர் 16 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 447ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1736
- 1780
- 1780
- 1793
- 1793
-
1799
பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
19ஆம் நூற்றாண்டு
-
1813
ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.
-
1834
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.
- 1846
-
1859
கண்டி திருமணச் சட்டத்தில் பலகணவர் மணம் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது.
- 1869
20ஆம் நூற்றாண்டு
-
1905
உருசிய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
- 1905
- 1916
- 1919
- 1923
-
1934
குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.
-
1939
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான செருமனிய வான்படையின் முதலாவது தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
-
1942
பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் உயிரிழந்தனர்.
- 1946
- 1949
-
1951
பாக்கித்தானின் முதலாவது பிரதமர் லியாகத் அலி கான் இராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- 1962
- 1964
- 1964
-
1968
யசுனாரி கவபட்டா இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது சப்பானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1973
- 1975
- 1975
-
1978
கரோல் வொச்தீலா இரண்டாம் அருள் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
1984
தென்னாபிரிக்காவின் டெசுமான்ட் டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
- 1986
-
1987
தெற்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற சூறாவளியில் 23 பேர் உயிரிழந்தனர்.
- 1993
-
1996
குவாத்தமாலாவில் உதைப்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் உயிரிழந்தனர்.
-
1998
சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்தோ பினோசெட் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 21- ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் 1700 கருநாடக இசைக் கலைஞர் (இ. 1765)
- நோவா வெப்ஸ்டர் 1758 அமெரிக்க அகராதியியலாளர் (இ. 1843)
- ஆஸ்கார் வைல்டு 1854 ஐரிய எழுத்தாளர் (இ. 1900)
- இலெவ் சுகாயெவ் 1873 உருசிய வேதியியலாளர் (இ. 1922)
- வள்ளத்தோள் நாராயண மேனன் 1878 மலையாள எழுத்தாளர் (இ. 1958)
- மு. கதிரேசச் செட்டியார் 1881 தமிழகத் தமிழறிஞர் (இ. 1953)
- டேவிட் பென்-குரியன் 1886 இசுரேலின் 1வது பிரதமர் (இ. 1973)
- மரியா கொரெற்றி 1890 இத்தாலியப் புனிதர் (இ. 1902)
- திக்குறிசி சுகுமாரன் 1916 மலையாளத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் (இ. 1997)
- லூயி அல்தூசர் 1918 அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1990)
- புலியூர்க் கேசிகன் 1923 தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சொற்பொழிவாளர் (இ. 1992)
- சிறில் பொன்னம்பெரும 1923 இலங்கை அறிவியலாளர், வேதியியலாளர் (இ. 1994)
- ஏஞ்சலா லேன்சுபரி 1925 அமெரிக்க-ஆங்கிலேய நடிகை
- கூன்டர் கிராசு 1927 நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (இ. 2015)
- நவீன் பட்நாய்க் 1946 ஒரிய இந்திய அரசியல்வாதி
- ஹேம மாலினி 1948 இந்திய நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
- கிரேசி மோகன் 1949 தென்னிந்திய நடிகர், நாடகாசிரியர் (இ. 2019
- சூசை 1963 கடற்புலிகளின் தலைவர் (இ. 2009)
- ஜாக் கலிஸ் 1975 தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்
- ஜான் மேயர் 1977 அமெரிக்கப் பாடகர், இசைக் கலைஞர்
- அனிருத் ரவிச்சந்திரன் 1990 இந்திய நடிகர், பாடகர்
இறப்புகள்
Deaths · 8- கட்டபொம்மன் 1799 பாஞ்சாலங்குறிச்சி மன்னன், விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1760)
- ஆல்பிரட் ரோசன்பெர்க் 1946 எசுத்தோனிய அரசியல்வாதி, நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தினால் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர் (பி. 1893)
- லியாகத் அலி கான் 1951 பாக்கித்தானின் 1வது பிரதமர் (பி. 1895)
- ஜூல்ஸ் ரிமெட் 1956 பிரான்சியத் தொழிலதிபர் (பி. 1873)
- செம்பை வைத்தியநாத பாகவதர் 1974 கருநாடக இசைப் பாடகர் (பி. 1895)
- ஆர். முத்துராமன் 1981 தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1929)
- ஜான் பாஸ்டல் 1998 அமெரிக்கக் கணினியியலாளர் (பி. 1943)
- அலன் பிரவுண் 2026 இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் (பி. 1935)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 16 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.