On this day · October 3
வரலாற்றில் அக்டோபர் 3
அக்டோபர் 3 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 14 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 3
அக்டோபர் 3 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 31கிமு (பொ.ஊ.மு)
- கிமு 52
- கிமு 42
4ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1833
- 1863
20ஆம் நூற்றாண்டு
- 1908
- 1912
- 1918
-
1929
செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.
- 1932
-
1935
இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது. இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் ஆரம்பமானது.
-
1942
செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கி.மீ. உயரத்துக்கு சென்றது.
- 1943
- 1952
- 1962
-
1963
ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.
-
1978
பின்லாந்தில் வான்படை வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதைல் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.
- 1981
-
1985
அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
-
1986
டாஸ்க் என்ற மீக்கடத்து சுழற்சியலைவி கனடாவில் சாக் ரிவர் ஆய்வுகூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1989
- 1990
- 1993
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 14- பிளத்தோன் செர்கேயெவிச் போரெத்சுகி 1846 பிளத்தோன் போரெத்சுகி, உருசிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)
- திமித்ரி துபியாகோ 1849 உருசிய வானியலாளர் (இ. 1818)
- எர்மேன் சுத்ரூவ 1854 உருசிய வானியலாளர் (இ. 1920)
- பீட்டர் கெனமன் 1917 இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)
- ஜேம்ஸ் எம். புக்கானன் 1919 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2013)
- மார்வின் டி. கிரார்டோ 1930 அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015)
- வி. பி. இராமன் 1932 தமிழக அரசியல்வாதி (இ. 1991)
- முரு. சொ. நாச்சியப்பன் 1940 மலேசிய எழுத்தாளர்
- குருசரண் தாஸ் 1943 இந்திய எழுத்தாளர்
- சேடபட்டி இரா. முத்தையா 1945 தமிழக அரசியல்வாதி
- சத்யராஜ் 1954 தமிழ்த் திரைப்பட நடிகர்
- இராபர்ட்டோ செவெதோ 1957 உலக வணிக அமைப்பின் 6வது தலைவர்
- அரோள் கரோலி 1985 இந்திய இசையமைப்பாளர்
- அலிசியா விகண்டேர் 1988 சுவீடிய நடிகை
இறப்புகள்
Deaths · 17- அசிசியின் பிரான்சிசு 1226 இத்தாலியப் புனிதர் (பி. 1181)
- எலியாஸ் ஓவே 1867 தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1819)
- வில்லியம் மோரிஸ் 1896 ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1834)
- கடம்பினி கங்கூலி 1923 இந்திய மருத்துவர் (பி. 1861)
- மேக்சு வுல்ஃப் 1932 செருமானிய வானியலாளர் (பி. 1863)
- வேரா பெதரோவ்னா கசே 1954 உருசிய வானியலாளர் (பி. 1899)
- கந்தையா கனகரத்தினம் 1962 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1892)
- ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட் 1966 சுவீடிய இயற்பியலாளர் (பி. 1896)
- க. வச்சிரவேல் முதலியார் 1989 சைவ சித்தாந்த அறிஞர் (பி. 1906)
- ம. பொ. சிவஞானம் 1995 தமிழக எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1906)
- மாரி. அறவாழி 1999 தமிழக எழுத்தாளர் (பி. 1935)
- அக்கியோ மொறிட்டா 1999 சப்பானியத் தொழிலதிபர் (பி. 1921)
- எஸ். இராமச்சந்திரன் (ஓவியர்) 2009 எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையக ஓவியர் (பி. 1942)
- ஆ. கந்தையா 2011 ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1928)
- ஏ. ஆர். எம். அப்துல் காதர் 2015 இலங்கை அரசியல்வாதி (பி. 1936)
- சிங்கீதம் சீனிவாசராவ் 2026 தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1931)
- பல்லே இராமராவ் 2026 இந்திய விஞ்ஞானி (பி. 1937)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 3 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.