அக்டோபர் 3
வரலாற்று நிகழ்வுகள்
செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.
Events
1990
அக்டோபர் 3
1990
அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1990 செருமானிய மீளிணைவு: இரண்டு செருமனிகளையும் ஒன்றினைக்க இரண்டு-கட்டத் திட்டத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டது. பெப்ரவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 செருமானிய மீளிணைவு: ஜெர்மன் சனநாயகக் குடியரசு டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது. சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 செருமானிய மீளிணைவுக்கான ஒப்பந்தம் மாஸ்கோவில் கையெழுத்தானது. செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் மீளிணைவு நாள் (செருமனி) அக்டோபர் 3 · சிறப்பு நாட்கள்
அக்டோபர் 3 அன்று மேலும்
- கிமு 52 கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 42 மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 382 உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1226 அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181) இறப்புகள்
- 1392 ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1739 உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1789 சியார்ச் வாசிங்டன் அந்த ஆண்டின் நன்றியறிதல் நாளை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1833 இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செருமானிய மீளிணைவு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.