அக்டோபர் 3
வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையை நன்றியறிதல் நாளாக அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அறிவித்தார்.
Events
1863
அக்டோபர் 3
1863
அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 3 அன்று மேலும்
- கிமு 52 கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 42 மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 382 உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1226 அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181) இறப்புகள்
- 1392 ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1739 உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1789 சியார்ச் வாசிங்டன் அந்த ஆண்டின் நன்றியறிதல் நாளை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1833 இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நன்றியறிதல் நாள் (அமெரிக்கா) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.