அக்டோபர் 3
வரலாற்று நிகழ்வுகள்
மன்னார் மாவட்டம், விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை இராணுவத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
Events
2007
அக்டோபர் 3
2007
அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 3 அன்று மேலும்
- கிமு 52 கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 42 மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 382 உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1226 அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181) இறப்புகள்
- 1392 ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1739 உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1789 சியார்ச் வாசிங்டன் அந்த ஆண்டின் நன்றியறிதல் நாளை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1833 இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மன்னார் மாவட்டம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.