On this day · October 29
வரலாற்றில் அக்டோபர் 29
அக்டோபர் 29 அன்று நிகழ்ந்த 69 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 40 பிறப்புகள் · 15 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 1
அக்டோபர் 29 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 40கிமு (பொ.ஊ.மு)
4ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1618
-
1665
போர்த்துக்கீசப் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து அதன் மன்னன் முதலாம் அந்தோனியோவைக் கொன்றனர்.
-
1675
லைப்னித்சு முதற்தடவையாக ∫ என்ற குறியீட்டை நுண்கணிதத்தில் தொகையீட்டைக் குறிக்கப் பயன்படுத்தினார்.
19ஆம் நூற்றாண்டு
- 1832
-
1863
ஜெனீவாவில் கூடிய 18 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
- 1886
20ஆம் நூற்றாண்டு
- 1901
- 1914
-
1922
பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமராக மூன்றாம் விக்டர் இம்மானுவேல் மன்னரால் நியமிக்கப்பட்டார்.
-
1923
உதுமானியப் பேரரசு கலைந்ததைத் தொடர்ந்து துருக்கி குடியரசானது.
- 1929
- 1941
- 1944
- 1948
- 1950
- 1955
- 1956
- 1957
-
1960
அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர்.
- 1961
-
1964
தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது.
- 1964
-
1967
மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.
-
1969
உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ஆர்ப்பாநெட் மூலம் இணைக்கப்பட்டது.
- 1991
- 1998
-
1998
டிஸ்கவரி விண்ணோடம் 77-வயது ஜான் கிளென் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1998
-
1998
39 பேருடன் சென்ற துருக்கிய விமானம் ஒன்று குர்தியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.
- 1999
21ஆம் நூற்றாண்டு
- 2002
-
2004
செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குத் தானே காரணம் எனக் கூறும் உசாமா பின் லாதினின் காணொளி வெளியானது.
-
2005
தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அறுபதிற்கும் அதிகமானோர் கொல்லப்படனர்.
-
2012
அமெரிக்காவின் கிழக்குக் கரையை சாண்டி சூறாவளி தாக்கியதில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
-
2015
35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரு குழந்தைக் கொள்கையை சீனா கைவிடுவதாக அறிவித்தது.
பிறப்புகள்
Births · 15- நாம்தேவ் 1270 மகாராட்டிரத் துறவி (இ. 1350)
- காத்தரினா சுகார்பெல்லினி 1808 இத்தாலிய வானியலாளர் (இ. 1873)
- ஜோசப் கோயபெல்ஸ் 1897 செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)
- மு. அருணாசலம் 1909 தமிழகத் தமிழறிஞர், நூலாசிரியர் (இ. 1992)
- பாலகுமாரன் மகாதேவா 1921 இலங்கைக் கல்வியாளர் (இ. 2013)
- காரல் ஜெராசி 1923 ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர் (இ. 2015)
- வாலி (கவிஞர்) 1931 வாலி, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 2013)
- எலன் ஜான்சன் சர்லீஃப் 1938 லைபீரியாவின் 24வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
- அப்துல்லா குல் 1950 துருக்கியின் 11வது அரசுத்தலைவர்
- செல்வராசா கஜேந்திரன் 1974 இலங்கை அரசியல்வாதி
- ராகவா லாரன்ஸ் 1976 தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர்
- பென் போஸ்டர் 1980 அமெரிக்க நடிகர்
- ரீமா சென் 1981 இந்திய நடிகை
- விஜேந்தர் குமார் 1985 இந்தியக் குத்துச்சண்டை வீரர்
- ஸ்ரீதேவி விஜயகுமார் 1986 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 13- வால்ட்டர் ரேலி 1618 ஆங்கிலேய இராணுவ அதிகாரி, நாடுகாண் பயணி, அரசியல்வாதி (பி. 1554)
- ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட் 1783 பிரான்சியக் கணிதவியலாலர், இயற்பியலாளர் (பி. 1717)
- ஹென்றி ஜார்ஜ் 1897 அமெரிக்க ஊடகவியலாளர், மெய்யியலாளர், பொருளியலாளர் (பி. 1839)
- ஜோசேப் புலிட்சர் 1911 அங்கேரிய-அமெரிக்கப் பதிப்பாளர், அரசியல்வாதி (பி. 1847)
- ஏ. சபாபதி முதலியார் 1929 தென்னிந்திய அரசியல்வாதி, தொழிலதிபர், புரவலர் (பி. 1838)
- ஜார்ஜ் குர்ச்சீயெவ் 1949 ஆர்மேனிய-பிரெஞ்சு மதகுரு, மெய்யியலாளர் (பி. 1872)
- இராபர்ட் கிராண்ட் ஐத்கென் 1951 அமெரிக்க வானியலாளர் (பி. 1864)
- அலெக்சாந்தர் துபியாகோ 1959 சோவியத் வானியலாளர் (பி. 1903)
- தெ. து. ஜயரத்தினம் 1976 யாழ்ப்பாணத்துக் கல்வியாளர் (பி. 1913)
- கமலாதேவி சட்டோபாத்யாய் 1988 இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1903)
- கே. வீரமணி 1990 தமிழகப் பக்தியிசைப் பாடகர் (பி. 1936)
- சுந்தா சுந்தரலிங்கம் 2001 இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை அறிவிப்பாளர் (பி. 1930)
- முகம்மது மசிடோ 2006 நைஜீரிய அரசியல்வாதி (பி. 1928)
இம்மாத நாட்கள் · அக்டோபர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 29 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.