அக்டோபர் 29
வரலாற்று நிகழ்வுகள்
தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அறுபதிற்கும் அதிகமானோர் கொல்லப்படனர்.
Events
2005
அக்டோபர் 29
2005
அக்டோபர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1398 தில்லியில் சுல்தான் நசீருதின் மெகுமூதின் படையினர் பேரரசர் தைமூரினால் தோற்கடிக்கப்பட்டனர். திசம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1648 தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. மே 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 தில்லி, ஜாமா பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 13 பேர் காயமடைந்தனர். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 2008 தில்லியில் தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதில் 30 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர். செப்டம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 தில்லியில் மின்வெட்டு ஏற்பட்டதில் 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். சூலை 30 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 29 அன்று மேலும்
- கிமு 539 பாரசீகப் பேரரசை நிறுவிய சைரசு பாபிலோனின் தலைநகரை அடைந்து, யூதர்கள் அனைவரையும் அவர்களது நாட்டுக்குத் திரும்ப அனுமதித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 312 முதலாம் கான்ஸ்டன்டைன் மில்வியன் சமரில் பெரும் வெற்றி பெற்று உரோம் திரும்பினான். அங்கு அவனுக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 969 பைசாந்தியப் படையினர் சிரியாவின் அந்தியோக்கியா நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1270 நாம்தேவ், மகாராட்டிரத் துறவி (இ. 1350) பிறப்புகள்
- 1390 மந்திரவாதிகளுக்கு எதிரான முதலாவது வழக்கு பாரிசில் இடம்பெற்றது. வழக்கின் இறுதியில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1591 ஒன்பதாம் இனொசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1618 ஆங்கிலேயக் கவிஞரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1618 வால்ட்டர் ரேலி, ஆங்கிலேய இராணுவ அதிகாரி, நாடுகாண் பயணி, அரசியல்வாதி (பி. 1554) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தில்லி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.