அக்டோபர் 16
வரலாற்று நிகழ்வுகள்
ஆத்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐவர் போர்த்துக்கீசத் திமோரில் இந்தோனேசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Events
1975
அக்டோபர் 16
1975
அக்டோபர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1606 இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார். பெப்ரவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1835 ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1851 ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப் பெரும் காட்டுத்தீ விக்டோரியா மாநிலத்தில் பரவியது. 12 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1852 ஆத்திரேலியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1856 ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் எட்டு-மணி நேர வேலையைக் கோரி கட்டடத் தொழிலாளிகள் நாடாளுமன்றத்திற்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர். ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1859 ஆத்திரேலியா: குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 ஆத்திரேலியா குயின்சுலாந்தில் தொல்குடிகளின் தாக்குதலில் 19 வெள்ளை இனக் குடியேறிகள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1875 ஆத்திரேலியக் கிழக்குக் கரையில் கோத்தன்பேர்க் என்ற கப்பல் பவளத்திட்டு ஒன்றில் மோதி முழ்கியதில் 102 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 16 அன்று மேலும்
- 690 வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1384 யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1590 வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில் படுகொலை செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1700 ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1765) பிறப்புகள்
- 1736 வால்வெள்ளி பூமியைத் தாக்குவதில் தோல்வி கண்டது என வில்லியம் உவிசுட்டன் என்ற கணிதவியலாளர் எதிர்வு கூறினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1758 நோவா வெப்ஸ்டர், அமெரிக்க அகராதியியலாளர் (இ. 1843) பிறப்புகள்
- 1780 அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய இங்கிலாந்தில் அமெரிக்கப் பழங்குடிகள் மீதான கடைசி பிரித்தானியரின் கடைசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1780 1780 இன் மிகப்பெரும் சூறாவளி ஆறாவது நாளில் முடிவுக்கு வந்தது, சிறிய அந்திலீசில் 20,000 முதல் 24,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆத்திரேலியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.