ஏப்பிரல் 21
வரலாற்று நிகழ்வுகள்
ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் எட்டு-மணி நேர வேலையைக் கோரி கட்டடத் தொழிலாளிகள் நாடாளுமன்றத்திற்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர்.
Events
1856
ஏப்பிரல் 21
1856
ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1606 இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார். பெப்ரவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1835 ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1851 ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப் பெரும் காட்டுத்தீ விக்டோரியா மாநிலத்தில் பரவியது. 12 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1852 ஆத்திரேலியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1859 ஆத்திரேலியா: குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 ஆத்திரேலியா குயின்சுலாந்தில் தொல்குடிகளின் தாக்குதலில் 19 வெள்ளை இனக் குடியேறிகள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1875 ஆத்திரேலியக் கிழக்குக் கரையில் கோத்தன்பேர்க் என்ற கப்பல் பவளத்திட்டு ஒன்றில் மோதி முழ்கியதில் 102 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1899 ஆறு ஆத்திரேலியக் குடியேற்றப் பிராந்தியங்களின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர். சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 21 அன்று மேலும்
- கிமு 753 ரொமூலசு உரோமை நகரை அமைத்தார். (பாரம்பரிய நாள்) வரலாற்று நிகழ்வுகள்
- 900 லகுனா செப்பேடு (பிலிப்பீன்சின் ஆரம்பகால ஆவணம்): நம்வாரன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்க, அமைச்சர் ஜெயதேவாவின் பிரதிநிதியாக தொண்டோ இராச்சியத்தின் முதன்மைத் தளபதி கட்டளை வெளியிட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1109 கேன்டர்பரி நகரின் அன்சலேம், இத்தாலிய-ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. 1033) இறப்புகள்
- 1142 பியேர் அபேலார்டு, பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1079) இறப்புகள்
- 1506 மூன்று நாள் லிஸ்பன் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. 1,900 யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1509 ஏழாம் என்றியின் இறப்புக்குப் பின்னர் அவரது மகன் எட்டாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1526 பானிப்பட் முதலாவது போர்: தில்லியின் கடைசி லௌதி சுல்தான் இப்ராகிம் லோடிக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் நடந்த போரில் இப்ராகிம் கொல்லப்பட்டார். பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1526 இப்ராகிம் லோடி, தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர் இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆத்திரேலியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.