On this day · April 21
வரலாற்றில் ஏப்பிரல் 21
ஏப்பிரல் 21 அன்று நிகழ்ந்த 49 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 25 பிறப்புகள் · 9 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 3
ஏப்பிரல் 21 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 25கிமு (பொ.ஊ.மு)
9ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1506
-
1509
ஏழாம் என்றியின் இறப்புக்குப் பின்னர் அவரது மகன் எட்டாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார்.
- 1526
18ஆம் நூற்றாண்டு
-
1782
இரத்தினகோசின் நகரம் (இன்றைய பேங்காக்) முதலாம் இராமா மன்னரால் அமைக்கப்பட்டது.
-
1792
பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய திராடென்டசு தூக்கிலிடப்பட்டார்.
19ஆம் நூற்றாண்டு
- 1802
- 1821
- 1856
- 1898
20ஆம் நூற்றாண்டு
- 1926
- 1944
-
1945
இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.
- 1960
- 1964
-
1966
ராஸ்தஃபாரை: எத்தியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி ஜமேக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
- 1967
-
1975
வியட்நாம் போர்: தென் வியட்நாம் அரசுத் தலைவர் நியூவென் வான் தியூ சாய்கோனை விட்டு வெளியேறினார்.
-
1987
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனர்.
- 1989
- 1993
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 9- யோசப் வாசு 1651 இலங்கை கத்தோலிக்க மதகுரு, மதப்பரப்புனர், புனிதர் (இ. 1711)
- மக்ஸ் வெபர் 1864 செருமானிய பொருளியலாளர், சமூகவியலாளர் (இ. 1920)
- வசுமதி இராமசாமி 1917 தமிழக எழுத்தாளர் (இ. 2004)
- வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்) 1925 வாண்டுமாமா, தமிழக எழுத்தாளர் (இ. 2014)
- கண்டதேவி எஸ். அழகிரிசாமி 1925 தமிழக வயலின் இசைக்கலைஞர் (இ. 2000)
- ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் 1926 இரண்டாம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி (இ. 2022)
- ஆற்காடு வீராசாமி 1937 தமிழக அரசியல்வாதி
- சீனிவாசராகவன் வெங்கடராகவன் 1945 இந்தியத் துடுப்பாளர்
- மங்கள சமரவீர 1956 இலங்கை அரசியல்வாதி
இறப்புகள்
Deaths · 12- கேன்டர்பரி நகரின் அன்சலேம் 1109 இத்தாலிய-ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. 1033)
- பியேர் அபேலார்டு 1142 பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1079)
- இப்ராகிம் லோடி 1526 தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர்
- மார்க் டுவெய்ன் 1910 அமெரிக்க எழுத்தாளர் (பி. 1835)
- முகமது இக்பால் 1938 இந்திய-பாக்கித்தானிய மெய்யியலாளர், கவிஞர் (பி. 1877)
- ஜான் மேனார்ட் கெயின்ஸ் 1946 ஆங்கிலேயப் பொருளியலாளர், மெய்யியலாளர் (பி. 1883)
- ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் 1952 பிரித்தானிய அரசியல்வாதி (பி. 1889)
- பாரதிதாசன் 1964 புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891)
- தெ. இரா. மகாலிங்கம் 1978 டி. ஆர். மகாலிங்கம், தென்னிந்தியத் திரைப்பட, நாடக நடிகர், பாடகர் (பி. 1923)
- முல்லையூரான் 2006 ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1955)
- சகுந்தலா தேவி 2013 இந்தியக் கணிதவியலாளர் (பி. 1929)
- திருத்தந்தை பிரான்சிசு 2025 கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை (பி. 1936)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 21 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.