On this day · April 27
வரலாற்றில் ஏப்பிரல் 27
ஏப்பிரல் 27 அன்று நிகழ்ந்த 79 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 22 இறப்புகள் · 19 சிறப்பு நாட்கள் · 3
ஏப்பிரல் 27 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 354ஆம் நூற்றாண்டு
7ஆம் நூற்றாண்டு
8ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
-
1521
நாடுகாண் பயணி பெர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சுப் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.
- 1522
-
1565
பிலிப்பீன்சின் முதலாவது எசுப்பானியக் குடியேற்றம் செபு அமைக்கப்பட்டது.
17ஆம் நூற்றாண்டு
-
1667
பார்வையற்ற ஜான் மில்டன் தான் எழுதிய பாரடைஸ் லாஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
-
1906
உருசியப் பேரரசின் சட்டமன்றம் (தூமா) முதல் தடவையாகக் கூடியது.
- 1909
- 1941
-
1941
இரண்டாம் உலகப் போர்: செருமானியப் படைகள் கிரேக்கத் தலைநகர் ஏதென்சு நகரை ஊடுருவின.
- 1945
-
1945
இரண்டாம் உலகப் போர்: கடைசி நாட்சிப் படைகள் பின்லாந்தில் இருந்து வெளியேறினர்.
-
1959
மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.
-
1960
பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் ஐநா பொறுப்பாட்சியின் கீழிருந்த டோகோ விடுதலை அடைந்தது.
- 1961
-
1967
கனடாவின் மொன்ட்ரியால் நகரில் எக்ஸ்போ 67 கண்காட்சி ஆரம்பமானது.
- 1974
- 1978
- 1981
- 1986
-
1992
செர்பியா மற்றும் மொண்டெனேகுரோவை உள்ளடக்கிய யுகொசுலாவியக் கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1992
- 1993
- 1994
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 22- மும்தாசு மகால் 1593 முகலாயப் பேரரசி (இ. 1631)
- பிலிப்பு தெ மெல்லோ 1723 கொழும்பில் பிறந்த கிறித்தவத் தமிழறிஞர் (இ. 1790)
- எட்வார்ட் கிப்பன் 1737 ஆங்கிலேய வரலாற்றாளர், அரசியல்வாதி (இ. 1794)
- மேரி உல்சுடன்கிராஃப்ட் 1759 ஆங்கிலேய மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1797)
- சாமுவெல் மோர்சு 1791 அமெரிக்க ஓவியர், மோர்சு தந்திக்குறிப்பை கண்டுபிடித்தவர் (இ. 1872)
- எர்பெர்ட் இஸ்பென்சர் 1820 ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1903)
- யுலிசீஸ் கிராண்ட் 1822 அமெரிக்காவின் 18வது அரசுத்தலைவர் (இ. 1885)
- பிட்டி தியாகராயர் 1852 தமிழக அரசியல் தலைவர் (இ. 1925)
- மரிய குவாதலூபே கார்சிய சவாலா 1878 மெக்சிக்கோ கத்தோலிக்கப் புனிதர் (இ. 1963)
- கந்த முருகேசனார் 1902 ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (இ. 1965)
- சோரா சேகல் 1912 இந்திய நடிகை, நடனக் கலைஞர் (இ. 2014)
- எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை 1914 இந்தியத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (இ. 2000)
- ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா 1939 கினி-பிசாவு அரசுத்தலைவர் (இ. 2009)
- அலெக்சாண்டர் துபியான்சுகி 1941 உருசியத் தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர் (இ. 2020)
- பத்ஹுல்லா குலன் 1941 துருக்கிய இறையியலாளர்
- வலேரி பொல்யாக்கொவ் 1942 சோவியத்-உருசிய விண்வெளி வீரர் (இ. 2022)
- பிரபஞ்சன் 1945 தமிழக எழுத்தாளர், விமர்சகர் (இ. 2018)
- எரிக் ஷ்மிட் 1955 அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர்
- எட்வர்டு மோசர் 1962 நோபல் பரிசு பெற்ற நோர்வே உளவியலாளர், நரம்பணுவியலாளர்
- வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து) 1967 வில்லியம்-அலெக்சாந்தர், நெதர்லாந்து மன்னர்
- கோரி புக்கர் 1969 ஆப்பிரிக்க-அமெரிக்க அரசியல்வாதி
- நிக் கீர்யோசு 1995 ஆத்திரேலிய தென்னிசு வீரர்
இறப்புகள்
Deaths · 19- பெர்டினென்ட் மகலன் 1521 போர்த்துக்கீச மாலுமி, நாடுகாண் பயணி (பி. 1480)
- பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) 1605 (பி. 1535)
- ரால்ப் வால்டோ எமேர்சன் 1882 அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1803)
- ஏதவார்து உரோச்சே 1883 பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1820)
- என்றி ஆப்சன் ரிச்சார்ட்சன் 1886 அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1838)
- அண்டோனியோ கிராம்ஷி 1937 இத்தாலிய சமூகவியலாளர், மொழியியலாளர், அரசியல்வாதி (பி. 1891)
- கு. ப. ராஜகோபாலன் 1944 தமிழக எழுத்தாளர் (பி. 1902)
- ஏ. கே. பசுலுல் ஹக் 1962 பாக்கித்தான் அரசியல்வாதி (பி. 1873)
- என். ஆர். தியாகராஜன் 1969 தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1913)
- குவாமே நிக்ரூமா 1972 கானாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1909)
- ஸ்ரீரஞ்சனி 1974 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1927)
- எம். டி. இராமநாதன் 1984 கேரளக் கருநாடக இசைப்பாடகர் (பி. 1923)
- ஆட்டோ சங்கர் 1995 தமிழகக் கொலைக்குற்றவாளி (பி. 1954)
- பெரோஸ் கான் 2009 இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் (பி. 1939)
- க. அருணாசலம் 2015 ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)
- வினோத் கண்ணா 2017 வினோத் கன்னா, இந்திய நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (பி. 1946)
- தாமிரா 2021 தமிழகத் திரைப்பட இயக்குநர் (பி. 1977)
- பெ. சு. மணி 2021 தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1933)
- இ. அம்பிகைபாகர் 2024 அம்பி, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர், கவிஞர் (பி. 1929)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 27 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.