On this day · April 10
வரலாற்றில் ஏப்பிரல் 10
ஏப்பிரல் 10 அன்று நிகழ்ந்த 72 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 22 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 1
ஏப்பிரல் 10 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 329ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1606
- 1656
- 1658
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1809
- 1815
- 1821
- 1826
- 1858
- 1864
- 1868
- 1872
- 1887
20ஆம் நூற்றாண்டு
- 1912
-
1919
மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
1941
இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகள் குரோவாசிய நாட்டை உருவாக்கின.
-
1963
ஐக்கிய அமெரிக்காவின் திரெசர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் கடலில் மூழ்கியது.
- 1968
-
1972
வியட்நாம் போர்: அமெரிக்காவின் பி-52 போர் வானூர்திகள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.
-
1973
சுவிட்சர்லாந்து, பேசெல் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 108 பேர் உயிரிழந்தனர்.
- 1979
-
1984
ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
-
1985
ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
- 1991
-
1992
லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரியக் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.
- 1998
21ஆம் நூற்றாண்டு
- 2002
- 2006
- 2010
- 2016
பிறப்புகள்
Births · 22- சாமுவேல் ஹானிமன் 1755 செருமானிய-பிரான்சிய மருத்துவர் (இ. 1843)
- வில்லியம் பூத் 1829 இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (இ. 1912)
- ஜோசேப் புலிட்சர் 1847 அங்கேரிய-அமெரிக்க ஊடகவியலாளர், பதிப்பாளர், அரசியல்வாதி (இ. 1911)
- ஜாக் மைனர் 1865 அமெரிக்க-கனடிய சூழலியலாளர் (இ. 1944)
- ஜார்ஜ் வில்லியம் ரஸ்ஸல் 1867 ஐரிஸ் எழுத்தாளர், கவிஞர், ஓவியர் (இ. 1935)
- பெர்னார்டோ ஊசே 1887 நோபல் பரிசு பெற்ற அர்ச்செந்தீன மருத்துவர் (இ. 1971)
- கன்சியாம் தாசு பிர்லா 1894 இந்தியத் தொழிலதிபர் (இ. 1983)
- ஆபிரகாம் கோவூர் 1898 இலங்கை-மலையாள பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர் (இ. 1978)
- இராபர்ட் பர்ன்சு உட்வார்ட் 1917 அமெரிக்க வேதியியலாளர் (இ. 1979)
- அப்துல் காதர் சாகுல் அமீட் 1927 ஏ. சி. எஸ். ஹமீட், இலங்கை அரசியல்வாதி (இ. 1999)
- கிஷோரி அமோன்கர் 1931 இந்துத்தானிப் பாடகர் (இ. 2017)
- உமர் சரீப் 1932 எகிப்திய நடிகர் (இ. 2015)
- எடீ ஹேசல் 1950 அமெரிக்க கித்தார் கலைஞர் (இ. 1992)
- ஸ்டீவன் சீகல் 1952 அமெரிக்க நடிகர்
- அலிக்கோ டங்கோட்டே 1957 நைஜீரியத் தொழிலதிபர்
- இரா. கோபால் 1959 தமிழக பத்திரிகையாளர், இதழாசிரியர்
- இரேச்சல் கோரீ 1979 அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (இ. 2003)
- சார்லீ ஹூன்னம் 1980 ஆங்கிலேய நடிகர்
- நாமல் ராசபக்ச 1986 இலங்கை அரசியல்வாதி
- ஆயிஷா தாக்கியா 1986 இந்திய நடிகை
- அலெக்ஸ் பெட்டிஃபேர் 1990 ஆங்கிலேய நடிகர்
- இயன் நெல்சன் 1995 அமெரிக்க நடிகர்
இறப்புகள்
Deaths · 17- பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) 1585 (பி. 1502)
- ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் 1656 இலங்கையின் இடச்சு இராணுவத் தளபதி (பி. 1621)
- பெர்னாவோ டி குவைறோஸ் 1688 இந்தியாவில் சமய போதகராக வந்த போர்த்துக்கல் இயேசு சபை குருவானவர் (பி. 1617)
- ஜோசப் லூயி லாக்ராஞ்சி 1813 இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1736)
- ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி 1863 இத்தாலிய வானியலாளர், நுண்ணோக்கியாளர் (பி. 1786)
- பிரம்மானந்தர் 1922 சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1863)
- கலீல் ஜிப்ரான் 1931 லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (பி. 1883)
- லூமியேர் சகோதரர்கள் 1954 அகுத்தே லூமியேர, பிரான்சிய இயக்குநர் (பி. 1862)
- நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை 1964 தமிழ்நாட்டு தவில் கலைஞர் (பி. 1910)
- கிரிசு ஹானி 1993 தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1942)
- மொரார்ஜி தேசாய் 1995 இந்தியாவின் 6வது பிரதமர் (பி. 1896)
- ஆ. துரையரசன் 1998 தமிழக அரசியல்வாதி (பி. 1922)
- தகழி சிவசங்கரப் பிள்ளை 1999 மலையாள எழுத்தாளர் (பி. 1912)
- லேக் காச்சின்ஸ்கி 2010 போலந்தின் 4வது அரசுத்தலைவர் (பி. 1949)
- என். வரதராஜன் 2012 இந்திய இடதுசாரி அரசியல்வாதி
- ராபர்ட் எட்வர்ட்சு 2013 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (பி. 1925)
- ரிச்சி பெனோட் 2015 ஆத்திரேலியத் துடுப்பாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் (பி. 1930)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 10 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.