On this day · April 19
வரலாற்றில் ஏப்பிரல் 19
ஏப்பிரல் 19 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 14 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 2
ஏப்பிரல் 19 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 326ஆம் நூற்றாண்டு
8ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1713
-
1770
காப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியா என இன்று அழைக்கப்படும் கிழக்குக் கரையோரத்தைக் கண்ணுற்றார்.
- 1775
- 1782
19ஆம் நூற்றாண்டு
- 1810
-
1818
பிரான்சிய இயற்பியலாளர் அகஸ்டீன் பிரெனெல் "ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய குறிப்பை" வெளியிட்டார்.
-
1839
இலண்டன் உடன்படிக்கை மூலம் பெல்ஜியம் ஒரு இராச்சியமாக அறிவிக்கப்பட்டது.
- 1861
20ஆம் நூற்றாண்டு
- 1903
-
1936
பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கியது.
-
1943
இரண்டாம் உலகப் போர்: போலந்தில் நாட்சிகளுக்கு எதிரான யூதர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1943
-
1954
உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாக்கித்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
- 1971
-
1971
முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
-
1975
இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1984
- 1988
-
1989
அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
- 1993
- 1995
- 1995
- 1999
-
2000
பிலிப்பீன்சின் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 131 பேரும் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 14- குஸ்டாவ் பெச்னர் 1801 செருமானியக் கவிஞர், உளவியலாளர் (இ. 1887)
- மகாத்மா ஹன்ஸ்ராஜ் 1864 மகாத்மா அன்சுராசு, இந்திய ஆரிய சமாஜம் அமைப்பின் தலைவர், கல்வியாளர் (இ. 1938)
- கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன் 1892 உருசிய-சோவியத் வானியலாளர் (இ. 1956)
- கோ. சாரங்கபாணி 1903 சிங்கப்பூர் ஊடகவியலாளர், தமிழ் ஆர்வலர் (இ. 1974)
- குமாரி ருக்மணி 1929 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2007)
- ஜோசப் எஸ்திராடா 1937 பிலிப்பீன்சின் 13வது அரசுத்தலைவர்
- மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி 1945 கேரளக் கத்தோலிக்கப் பேராயர்
- அலெக்சிய் சுதாரோபின்சுகி 1948 உருசிய சோவியத் வானியலாளர்
- முகேஷ் அம்பானி 1957 இந்தியத் தொழிலதிபர்
- கிம் வீவர் 1964 அமெரிக்க வானியலாளர்
- அஞ்சு பாபி ஜார்ஜ் 1977 இந்திய நீளம் தாண்டு வீரர்
- கேட் ஹட்சன் 1979 அமெரிக்க நடிகை
- ஹேடன் கிறிஸ்டென்சன் 1981 கனடிய நடிகர்
- மரியா சரப்போவா 1987 உருசிய டென்னிசு வீராங்கனை
இறப்புகள்
Deaths · 17- பரூக்சியார் 1719 முகலாயப் பேரரசர் (பி. 1685)
- பெஞ்சமின் ரசு 1813 அமெரிக்க மருத்துவர் (பி. 1745)
- ஜார்ஜ் கோர்டன் பைரன் 1824 ஆங்கிலேய-இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1788)
- பெஞ்சமின் டிஸ்ரைலி 1881 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1804)
- சார்லஸ் டார்வின் 1882 ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1809)
- வாரன் தெ லா ரூ 1889 பிரித்தானிய வானியலாளர், வேதியியலாளர் (பி. 1815)
- பியேர் கியூரி 1906 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1859)
- சேலம் சி. விஜயராகவாச்சாரியார் 1944 இந்திய அரசியல்வாதி (பி. 1852)
- ஜிம் கார்பெட் 1955 இந்திய இராணுவ அதிகாரி, நூலாசிரியர் (பி. 1875)
- கொன்ராடு அடேனார் 1967 செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1876)
- திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி 1973 தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1896)
- அயூப் கான் 1974 பாக்கித்தானின் அரசுத்தலைவர் (பி. 1907)
- அன்னை பூபதி 1988 ஈழத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (பி. 1932)
- டேவிட் கொரேஷ் 1993 அமெரிக்க ஆன்மிகத் தலைவர் (பி. 1959)
- ஒக்டாவியோ பாஸ் 1998 நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ கவிஞர் (பி. 1914)
- சிவந்தி ஆதித்தன் 2013 தமிழகத் தொழிலதிபர் (பி. 1936)
- செ. குப்புசாமி 2013 தமிழக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1926)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 19 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.