On this day · April 29
வரலாற்றில் ஏப்பிரல் 29
ஏப்பிரல் 29 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 20 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 2
ஏப்பிரல் 29 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2714ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1770
- 1781
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
-
1903
கனடாவின் அல்பர்ட்டா மாவட்டத்தில் 30 மில். கன மீட்டர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.
- 1910
- 1916
- 1916
- 1945
- 1945
- 1945
- 1945
- 1946
- 1951
-
1953
ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முப்பரிமாணத் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
- 1967
- 1970
- 1975
-
1986
லாஸ் ஏஞ்சலஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன.
- 1991
-
1991
சியார்சியாவில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 270 பேர் உயிரிழந்தனர்.
- 1995
-
1997
1993 வேதி ஆயுத உடன்படிக்கை அமுலுக்கு வந்தது. வேதி ஆயுதங்கள் தயாரிப்பு தடை செய்யப்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 20- ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு 1769 (இ. 1852)
- உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் 1818 (இ. 1881)
- ரவி வர்மா 1848 இந்திய ஓவியர் (இ. 1906)
- குருதத்த வித்யார்த்தி 1864 இந்திய சமூக சேவகர், ஆரியசமாசத்தின் தலைவர் (இ. 1890)
- பாரெசுட்டு இரே மவுள்டன் 1872 அமெரிக்க வானியலாளர் (இ. 1952)
- பாரதிதாசன் 1891 தமிழகக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1964)
- அரால்டு இயூரீ 1893 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1981)
- மு. ச. காரியப்பர் 1899 இலங்கை அரசியல்வாதி (இ. 1989)
- இறோகித்தோ 1901 சப்பானியப் பேரரசர் (இ. 1989)
- அல்லா ரக்கா 1919 இந்திய தபேலா கலைஞர் (இ. 2000)
- சூபின் மேத்தா 1936 இந்திய மேற்கத்திய, கீழை செவ்வியல் இசை அமைப்பாளர்
- திமிலை மகாலிங்கம் 1938 ஈழத்து எழுத்தாளர் (இ. 2010)
- பிலிப் நோய்ஸ் 1950 ஆத்திரேலிய இயக்குநர், தயாரிப்பாளர்
- மேமன்கவி 1957 இலங்கைத் தமிழ்க் கவிஞர், எழுத்தாளர்
- கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் 1968 குரொவாசியாவின் 4வது அரசுத்தலைவர்
- அன்ட்ரே அகாசி 1970 அமெரிக்க டென்னிசு வீரர்
- சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) 1973 சுவர்ணலதா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2010)
- பாப் பிரையன் 1978 அமெரிக்க டென்னிசு வீரர்
- மைக் பிரையன் 1978 அமெரிக்க டென்னிசு வீரர்
- ஓவியா 1991 தென்னிந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 15- சியன்னா நகர கத்ரீன் 1380 இத்தாலிய மெய்யியலாளர், புனிதர் (பி. 1347)
- மைக்கெல் டி ருய்ட்டர் 1676 இடச்சு இராணுவத் தளபதி (பி. 1607)
- ஜான் மிச்சல் 1793 ஆங்கிலேய நிலவியலாளர், வானியலாளர் (பி. 1724)
- அனகாரிக தர்மபால 1933 இலங்கை பௌத்த துறவி, சிங்கள-பௌத்த தேசியவாதி (பி. 1864)
- லுட்விக் விட்கென்ஸ்டைன் 1951 ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1889)
- நிக்கொலாய் பரபாசொவ் 1971 சோவியத் வானியலாளர் (பி. 1894)
- ஆல்பிரட் ஹிட்ச்காக் 1980 ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1899)
- செல்வராஜா ரஜீவர்மன் 2007 ஈழத்து ஊடகவியலாளர்
- ஆல்பர்ட் ஹாப்மன் 2008 சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (பி. 1906)
- கோபுலு 2015 தமிழக ஓவியர் (பி. 1924)
- லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் 2018 இலங்கைத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1919)
- இர்பான் கான் 2020 இந்திய நடிகர் (பி. 1967)
- ஆர். எஸ். ஜி. செல்லதுரை 2021 செல்லதுரை, தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1937)
- எஸ். எஸ். சக்கரவர்த்தி 2023 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்
- கிரைக் வெண்டர் 2026 அமெரிக்க உயிரியலாளர் (பி. 1946)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 29 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.