ஏப்பிரல் 29
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் நிலை கொண்டிருந்த நாட்சி செருமானிய இராணுவம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
Events
1945
ஏப்பிரல் 29
1945
ஏப்பிரல் 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1918 இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25 செருமனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார். அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது. மார்ச்சு 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது. மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது. ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: செருமனி, இத்தாலி இரும்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது. ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது. செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான படையெடுப்பை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாட்சி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 29 அன்று மேலும்
- 1380 சியன்னா நகர கத்ரீன், இத்தாலிய மெய்யியலாளர், புனிதர் (பி. 1347) இறப்புகள்
- 1386 சிமோலியென்சுக் அரசு லித்துவேனியாவினால் தோற்கடிக்கப்பட்டு அதன் அடிமை நாடானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1672 பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1676 மைக்கெல் டி ருய்ட்டர், இடச்சு இராணுவத் தளபதி (பி. 1607) இறப்புகள்
- 1769 ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு (இ. 1852) பிறப்புகள்
- 1770 கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1781 அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கப்பல்கள் மர்தீனிக் கரையோரப் பகுதியில்ல் சமரில் ஈduபட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1793 ஜான் மிச்சல், ஆங்கிலேய நிலவியலாளர், வானியலாளர் (பி. 1724) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இரண்டாம் உலகப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.