On this day · April 26
வரலாற்றில் ஏப்பிரல் 26
ஏப்பிரல் 26 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 18 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 3
ஏப்பிரல் 26 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2916ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1802
-
1803
பெருமளவு விண்வீழ்கற்கள் பிரான்சின் இலாயிகில் நகரில் வீழ்ந்தன.
-
1805
ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்னா நகரைக் கைப்பற்றினர்.
- 1865
-
1865
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனைக் கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.
-
1867
கொழும்பிலிருந்து கண்டி வரையிலான முதலாவது தொடர்வண்டி சேவை நடத்தப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
- 1903
-
1923
யோர்க் இளவரசர் எலிசபெத் போவ்சு லியோனைத் திருமணம் புரிந்தார்.
- 1937
-
1942
மஞ்சுகோ நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 1549 சீன சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
1943
சுவீடன், உப்சாலா நகரில் உயிர்ப்பு ஞாயிறுக் கலவரம் ஆரம்பமானது.
- 1944
- 1945
-
1954
இந்தோசீனா, மற்றும் கொரியாவில் அமைதியைக் கொண்டுவரும் முகமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
- 1960
-
1962
நாசாவின் ரேஞ்சர் 4 என்ற ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.
-
1963
லிபியாவில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
-
1964
தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
-
1966
தாஷ்கந்து நகரில் 5.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1981
- 1981
- 1982
- 1986
- 1989
- 1994
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- டேவிடு யூம் 1711 இசுக்காட்லாந்து மெய்யியலாளர், பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1776)
- சியாமா சாஸ்திரிகள் 1762 கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)
- ஜான் ஜேம்ஸ் அடுபன் 1785 பிரான்சிய-அமெரிக்கப் பறவையியலாளர், ஓவியர் (இ. 1851)
- ஐ. எக்ஸ். பெரைரா 1888 இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1951)
- அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ் 1888 உருசிய வானியலாளர் (இ. 1983)
- லுட்விக் விட்கென்ஸ்டைன் 1889 யூத ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1951)
- சார்லஸ் ரிக்டர் 1900 அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1985)
- ஜி. பட்டு ஐயர் 1906 திரைப்பட நடிகர், இயக்குநர்
- தி. க. சண்முகம் 1912 தமிழக நாடக, திரைப்பட நடிகர், அரசியல்வாதி (இ. 1973)
- ஆர். சுதர்சனம் 1914 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1991)
- ஐ. எம். பேய் 1917 சீன-அமெரிக்கக் கட்டடக்கலைஞர்
- ஜெகன்னாத் பிரசாத் தாஸ் 1936 ஒடியா இலக்கிய எழுத்தாளர் (இ. 2026)
- நீல பத்மநாபன் 1938 தமிழக எழுத்தாளர்
- கெவின் ஜேம்ஸ் 1965 அமெரிக்க நடிகர்
- மா. ஆண்டோ பீட்டர் 1967 தமிழக எழுத்தாளர், மென்பொருள் உருவாக்குனர் (இ. 2012)
- சரண்யா பொன்வண்ணன் 1970 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- மெலனியா திரம்ப் 1970 அமெரிக்காவின் முதல் பெண், அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் மனைவி
- சமுத்திரக்கனி 1973 தமிழகத் திரைப்பட இயக்குநர்
இறப்புகள்
Deaths · 12- முதலாம் முஆவியா 680 உமையா கலிபா (பி. 602)
- ஜான் வில்க்ஸ் பூத் 1865 ஆபிரகாம் லிங்கனைக் கொலை செய்த அமெரிக்க நடிகர் (பி. 1838)
- பெ. சுந்தரம் பிள்ளை 1897 மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. 1855)
- சீனிவாச இராமானுசன் 1920 இந்தியக் கணிதவியலாளர் (பி. 1887)
- ஹரி சிங் 1961 இந்தியாவின் சம்மு காசுமீர் சுதேச சமத்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் (பி. 1895)
- க. இராமச்சந்திரா 1976 ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர்
- எஸ். ஜே. வி. செல்வநாயகம் 1977 இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1898)
- ந. சிதம்பர சுப்பிரமணியன் 1977 தமிழக எழுத்தாளர் (பி. 1912)
- வேலா அரசமாணிக்கம் 1991 தமிழக இதழாளர், பேச்சாளர் (பி. 1937)
- அகுஸ்டோ ரொவ பாஸ்டோ 2005 பராகுவை ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1917)
- எம். எச். மொகம்மது 2016 எம். எச். முகம்மது, இலங்கை அரசியல்வாதி (பி. 1921)
- ஏ. பி. கோமளா 2024 தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1934)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.