ஏப்பிரல் 26
வரலாற்று நிகழ்வுகள்
நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்குப் பொது மன்னிப்பை அறிவித்தார்.
Events
1802
ஏப்பிரல் 26
1802
ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1769 நெப்போலியன் பொனபார்ட், பிரான்சியப் பேரரசர் (இ. 1821) ஆகத்து 15 · பிறப்புகள்
- 1796 நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார். மார்ச்சு 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1796 நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலன் நகரைக் கைப்பற்றின. மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 முதலாம் நெப்போலியனின் தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர் உரோம் நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 நெப்போலியனின் படைகள் உதுமானிய-மம்லூக் படைகளை கெய்ரோ அருகில் நடந்த போரில் வென்றன. சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர். மார்ச்சு 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 நெப்போலியனின் எகிப்தியப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி ரொசெட்டாக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார். சூலை 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 முதலாம் நெப்போலியன் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் எகிப்தில் இருந்து பிரான்சு நோக்கிப் பயணமானான். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 26 அன்று மேலும்
- 680 முதலாம் முஆவியா, உமையா கலிபா (பி. 602) இறப்புகள்
- 1564 நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை). வரலாற்று நிகழ்வுகள்
- 1607 ஆங்கிலேயக் குடியேறிகள் அமெரிக்கக் கண்டத்தில் வர்ஜீனியா, கேப் என்றியில் தரையிறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1711 டேவிடு யூம், இசுக்காட்லாந்து மெய்யியலாளர், பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1776) பிறப்புகள்
- 1721 ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1762 சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827) பிறப்புகள்
- 1785 ஜான் ஜேம்ஸ் அடுபன், பிரான்சிய-அமெரிக்கப் பறவையியலாளர், ஓவியர் (இ. 1851) பிறப்புகள்
- 1803 பெருமளவு விண்வீழ்கற்கள் பிரான்சின் இலாயிகில் நகரில் வீழ்ந்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சின் முதலாம் நெப்போலியன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.