ஏப்பிரல் 26
வரலாற்று நிகழ்வுகள்
ஆங்கிலேயக் குடியேறிகள் அமெரிக்கக் கண்டத்தில் வர்ஜீனியா, கேப் என்றியில் தரையிறங்கினர்.
Events
1607
ஏப்பிரல் 26
1607
ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1609 ஆங்கிலேயக் கப்பல் சீ வென்ச்சர் வர்ஜீனியா செல்லும் வழியில் புயலில் சிக்கி பெர்முடாவில் தரை தட்டியது. உயிர்தப்பியவர்கள் அங்கு புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1614 வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடிப் பெண் போக்கஹொண்டாசு ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள். ஏப்பிரல் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1619 38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர். திசம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1676 வர்ஜீனியா, ஜேம்சுடவுன் நகரம் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது. செப்டம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1781 வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரில் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவின் பிரதிநிதிகள் சியார்ச் வாசிங்டனிடம் சரணடைந்தனர். அக்டோபர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1788 வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது. சூன் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1831 வர்ஜீனியாவில் அமெரிக்கக் கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார். இதன் போது 55 முதல் 65 வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர். ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1863 அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடக்கு வர்ஜீனியா இராணுவம் கெட்டிசுபெர்க்கு சண்டையில் தோல்வியடைந்ததை அடுத்து அங்கிருந்து விலக ஆரம்பித்தது. சூலை 4 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 26 அன்று மேலும்
- 680 முதலாம் முஆவியா, உமையா கலிபா (பி. 602) இறப்புகள்
- 1564 நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை). வரலாற்று நிகழ்வுகள்
- 1711 டேவிடு யூம், இசுக்காட்லாந்து மெய்யியலாளர், பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1776) பிறப்புகள்
- 1721 ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1762 சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827) பிறப்புகள்
- 1785 ஜான் ஜேம்ஸ் அடுபன், பிரான்சிய-அமெரிக்கப் பறவையியலாளர், ஓவியர் (இ. 1851) பிறப்புகள்
- 1802 நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்குப் பொது மன்னிப்பை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1803 பெருமளவு விண்வீழ்கற்கள் பிரான்சின் இலாயிகில் நகரில் வீழ்ந்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வர்ஜீனியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.