On this day · April 8
வரலாற்றில் ஏப்பிரல் 8
ஏப்பிரல் 8 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 11 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 2
ஏப்பிரல் 8 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 333ஆம் நூற்றாண்டு
9ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
-
1232
மங்கோலிய–சின் போர்: மங்கோலியர் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் மீது முற்றுகையை ஆரம்பித்தனர்.
- 1277
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1820
பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1832
- 1857
- 1864
-
1866
ஆத்திரியப் பேரரசுக்கு எதிராக இத்தாலியும் புருசியாவும் அணி திரண்டன.
- 1867
-
1886
வில்லியம் கிளாட்ஸ்டோன் அயர்லாந்தின் சுயாட்சி சட்டமூலத்தை பிரித்தானிய மக்களவையில் சமர்ப்பித்தார்.
20ஆம் நூற்றாண்டு
- 1906
-
1911
இடச்சு இயற்பியலாளர் எயிக் ஆன்சு மீக்கடத்துதிறனைக் கண்டுபிடித்தார்.
-
1913
அமெரிக்க மேலவைக்கு நேரடித் தேர்தல் நடத்துவதகு சட்டமியற்றப்பட்டது.
- 1918
- 1919
- 1924
- 1929
- 1942
-
1942
இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.
- 1943
- 1945
-
1950
இந்தியாவும் பாக்கித்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
-
1954
கனடிய வான்படை விமானம் ஒன்று திரான்சு கனடா விமானம் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.
-
1954
தென்னாப்பிரிக்காவின் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
- 1960
-
1961
பாரசீக வளைகுடாவில் டாரா என்ற கப்பலில் பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 238 பேர் கொல்லப்பட்டனர்.
-
1970
இசுரேல் விமானங்கள் எகிப்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டுகளை வீசியதில் 46 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
- 1985
- 1993
-
2000
அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 11- டேவிட் ரிட்டன்ஹவுஸ் 1732 அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1796)
- அபலா போஸ் 1864 மேற்கு வங்க சமூக சேவையாளர் (இ. 1951)
- ரிச்சர்ட் நியூட்ரா 1892 ஆத்திரிய-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1970)
- மெரி பிக்ஃபோர்ட் 1892 கனடிய-அமெரிக்க நடிகை (இ. 1979)
- மெல்வின் கால்வின் 1911 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1997)
- எஸ். இராமநாதன் (இசைக் கலைஞர்) 1917 எஸ். இராமநாதன், தமிழக கருநாடக வாய்ப்பாட்டு, வீணை கலைஞர் (இ. 1988)
- கோபி அன்னான் 1938 கானா நாட்டு பொருளியலாளர், ஐக்கிய நாடுகளின் 7வது பொதுச் செயலர்
- ஜோன் மேடென் 1949 ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- கோ. வா. உலோகநாதன் 1954 இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2007)
- அல்லு அர்ஜுன் 1983 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- நித்யா மேனன் 1988 தென்னிந்தியத் திரைப்பட நடிகை, பின்னணிப் பாடகி
இறப்புகள்
Deaths · 18- ஜியார்ஜ் வான் பியூயர்பக் 1461 செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1423)
- மங்கள் பாண்டே 1857 பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படை வீரர் (பி. 1827)
- பங்கிம் சந்திர சட்டர்ஜி 1894 இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (பி. 1838)
- காருக்குறிச்சி அருணாசலம் 1964 தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1907)
- அரோல்டு டி. பாப்காக் 1968 அமெரிக்க வானியலாளர் (பி. 1882)
- சினைதா அக்சென்சியேவா 1969 உக்ரைனிய வானியலாளர் (பி. 1900)
- பாப்லோ பிக்காசோ 1973 எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1881)
- நீலகண்ட ஸ்ரீராம் 1973 பிரம்மஞான சபை தலைவர் (பி. 1889)
- ஏ. எம். ராஜா 1989 தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1929)
- டேனியல் போவே 1992 நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர் (பி. 1907)
- சரண் ராணி பாக்லீவால் 2008 இந்துத்தானி இசை, சரோத் இசைக் கலைஞர் (பி. 1929)
- மார்கரெட் தாட்சர் 2013 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1925)
- ஜெயகாந்தன் 2015 தமிழக எழுத்தாளர் (பி. 1934)
- நாகூர் அனிபா 2015 நாகூர் இ. எம். ஹனீஃபா, தமிழக இசுலாமியப் பாடகர் (பி. 1925)
- எலிசபெத் உரோயமர் 2016 அமெரிக்க வானியலாளர் (பி. 1929)
- நாகை ஸ்ரீராம் 2022 தமிழக கருநாடக இசைக் கலைஞர் (பி. 1980)
- பீட்டர் ஹிக்ஸ் 2024 நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1929)
- மொக்சினா கித்வாய் 2026 இந்திய அரசியல்வாதி (பி. 1932)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 8 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.