ஏப்பிரல் 8
வரலாற்று நிகழ்வுகள்
உவேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது.
Events
1277
ஏப்பிரல் 8
1277
ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1282 வேல்சின் கடைசிப் பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார். திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1859 வடக்கு வேல்சில் ரோயல் சார்ட்டர் என்ற கப்பல் மூழ்கியதில் 459 பேர் இறந்தனர். அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1882 வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் அரசு முறைப் பயணமாக கொழும்பு வந்தனர். சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1901 தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1934 வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 வேல்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 80 பேர் உயிரிழந்தனர். மார்ச்சு 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்.. அக்டோபர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது. திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 8 அன்று மேலும்
- 217 உரோமைப் பேரரசர் கரகல்லா படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் அவரது பிரிட்டோரியக் காவல்படைத் தலைவர் மார்க்கசு மாக்ரீனசு பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 876 டைர் அல்-ஆக்கில் சமர் பக்தாதை சபாரித்துகளிடம் வீழாமல் பாதுகாத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1232 மங்கோலிய–சின் போர்: மங்கோலியர் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் மீது முற்றுகையை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1461 ஜியார்ஜ் வான் பியூயர்பக், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1423) இறப்புகள்
- 1732 டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1796) பிறப்புகள்
- 1767 தாய்லாந்தின் அயூத்தியா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1820 பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1832 முன்னூறு அமெரிக்கப் படையினர் மிசோரியின் செயின்ட் லூயிசில் இருந்து சவுக் என்ற தொல்குடி அமெரிக்கர்களுடன் போரிடுவதற்காக அனுப்பப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வேல்ஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.